சனி, 18 ஜூன், 2022

பாரதியார் பல்கலைக் கழகப் பாடத்திட்டம் - முதலாம் ஆண்டு (2022-23)

 (2021-22ஆம் கல்வியாண்டு முதல் சேர்வோருக்குரியது)

அலகு - 1 

  1. பாரதியார் - எங்கள் தாய்

  2. பாரதிதாசன் - தமிழின் இனிமை

  3. கண்ணதாசன் - ஒரு கந்தல் துணியின் கதை

  4. சிற்பி பாலசுப்பிரமணியம் - ஓடு ஓடு சங்கிலி

  5. தமிழ் ஒளி - வருங்கால மனிதன் வருக

  6. வைரமுத்து - இது வித்தியாசமான தாலாட்டு

அலகு - 2

  1. பச்சியப்பன் - காலம் பிரசவித்த மற்றொரு காலம்

  2. பழநிபாரதி - காடு

  3. தேவயானி - இயற்கைக்குகத் திரும்புவோம்

  4. செல்வகுமாரி - இலக்கியத்தில் பெண்கள்

  5. அறிவுமதி - ஹைக்கூ கவிதைகள்

  6. நாட்டுப்புறப் பாடல்கள் - தாலாட்டுப்பாடல், தொழிற்பாடல்கள்

அலகு - 3 சிறுகதைகள்

  1. குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு. ஐயர்

  2. காலனும் கிழவியும் - புதுமைப் பித்தன்

  3. சுமைபேதம் - ஜெயகாந்தன்

  4. அ(ஹிம்சை) - கோ. தர்மன்

  5. அன்புக்கு மேலே - ஆர்.சூடாமணி

  6. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

  7. நரிப்பல் - வெ. இறையன்பு

  8. தனிமை - இராஜம் கிருஷ்ணன்

  9. நவீனம் - சுப்ரபாரதி மணியன்

  10. தொண்டன் - டி.செல்வராஜ்

அலகு - 4 இலக்கிய வரலாறு

  1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

  2. ஹைக்கூக் கவிதைகள்

  3. பாரதி, பாரதிதாசன் இலக்கியப்பணி

  4. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

அலகு - 5 இலக்கணம்

  1. வல்லினம் மிகுமிடம்

  2. வல்லினம் மிகாவிடம்

  3. தொடரில் வழூஉச் சொற்களை நீக்கி எழுதுதல்

  4. ஒருமை, பன்மை மயக்கம் நீக்கி எழுதுதல்

  5. மொழிபெயர்ப்பு (ஆங்கிலம் - தமிழ், பொது-அலுவல் பகுதிகள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன