Speech Technology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Speech Technology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஜூன், 2025

SPELLL-2025: குறைவான வளமுள்ள மொழிகளுக்கான பேச்சு, மொழி தொழில்நுட்ப மாநாடு

குறைவான வளமுள்ளதும் சிறுபான்மையினர் பேசும் மொழிகளுக்கான பேச்சும் மொழித் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னேற்றத்திற்காக SPELLL-2025 மாநாடு, இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT), கோட்டயம், கேரளா, இந்தியாவில், திசம்பர் 18-20, 2025-இல் நடைபெற உள்ளது. இந்த மாநாடு, குறைவான வளமுள்ள மொழிகளின் மொழி, பேச்சுத் தரவுத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், அவற்றை எண்ணிம (டிஜிட்டல்) யுகத்தில் ஒருங்கிணைக்கவும், பல்வேறு துறைகள், மனிதவியல், சமூக அறிவியல்களில் பயன்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.