சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிலப்பதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜூன், 2025

அடைக்கலக் காதை

இளங்கோவடிகள் அறிமுகம்

இளங்கோவடிகள் சங்க காலப் புலவர்களில் ஒருவராகவும், ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றியவராகவும் போற்றப்படுகிறார். இவரைப் பற்றிப் பல தகவல்கள் இன்றும் ஆராய்ச்சிக்குரியவையாகவே உள்ளன. சேர மரபில் வந்த இளவரசர் இவர் என்றும், துறவு பூண்டு சமணத் துறவியாக வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்", "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்", "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளை உணர்த்துவதற்காகவே சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்பது பொதுவான கருத்து.

செவ்வாய், 25 ஜூன், 2024

சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை

 மதுரைக் காண்டம் 5. அடைக்கலக் காதை

1
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர்க்
கோலின் செம்மையும், குடையின் தண்மையும்,
வேலின் கொற்றமும், விளங்கிய கொள்கை,
பதி எழு அறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மா நகர் கண்டு; ஆங்கு,
அறம் தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து:
தீது தீர் மதுரையும், தென்னவன் கொற்றமும்,
மாதவத்து ஆட்டிக்குக் கோவலன் கூறுழி

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல் - தேர்வுக் குறிப்புகள் இரா. திருமுருகன் அருளிய சிந்துப்பாவியல்: முழுமையான தேர்வுக் குறிப்புகள் ...