குறைவான வளமுள்ளதும் சிறுபான்மையினர் பேசும் மொழிகளுக்கான பேச்சும் மொழித் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னேற்றத்திற்காக SPELLL-2025 மாநாடு, இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT), கோட்டயம், கேரளா, இந்தியாவில், திசம்பர் 18-20, 2025-இல் நடைபெற உள்ளது. இந்த மாநாடு, குறைவான வளமுள்ள மொழிகளின் மொழி, பேச்சுத் தரவுத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், அவற்றை எண்ணிம (டிஜிட்டல்) யுகத்தில் ஒருங்கிணைக்கவும், பல்வேறு துறைகள், மனிதவியல், சமூக அறிவியல்களில் பயன்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
[மெய்வந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
Low Resource Languages லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Low Resource Languages லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள்: ஓர் அறிமுகம் சங்க இலக்கியத்தின் இரு கண்களில் ஒன்று எட்டுத்தொகை. இவை (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...