விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 டிசம்பர், 2019

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்

வணக்கம்,
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் இரண்டாமிடத்திற்குச் சென்றுவிட்டது. மீண்டும் முதலிடத்தைத் தக்கவைக்க நீங்களும் வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு சென்னையில் நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நீச்சல் காரன்