நெடில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெடில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 பிப்ரவரி, 2025

குறில், நெடில் வேறுபாடு

இப்பகுதியில் 6 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான அனைத்துக் குறில், நெடில் வேறுபாடுபற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

  • தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

    • (எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ
      இடஞ்சுழி எழுத்துகள் – ட, ய, ழ