ஐம்பெருங்காப்பியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐம்பெருங்காப்பியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜூன், 2024

மணிமேகலை - ஆதிரை பிச்சையிட்ட காதை

ஈங்குஇவள் செய்தி கேள்என விஞ்சையர்

பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போன்:

ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்

சாதுவன் என்போன் தகவுஇலன் ஆகி

அணியிழை தன்னை அகன்றனன் போகிக்