வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஐந்தாவது பன்னாட்டு ஆய்வரங்கம் இணைய உள்ளடக்கங்கள் உருவாக்குதலும் பரவலாக்கமும்


கே.எஸ்.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு - 15
ஐந்தாவது பன்னாட்டு ஆய்வரங்கம்
இணைய உள்ளடக்கங்கள் உருவாக்குதலும் பரவலாக்கமும்
Fifth International Colloquium on Development and Hosting of E-Content

ஆய்வு மலர்


செப்டம்பர் 2019 மலர் : 5   இதழ் : 20
September 2019 Volume V Issue 20
உள்ளே ...

புதன், 11 டிசம்பர், 2019

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்

வணக்கம்,
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் இரண்டாமிடத்திற்குச் சென்றுவிட்டது. மீண்டும் முதலிடத்தைத் தக்கவைக்க நீங்களும் வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு சென்னையில் நடக்கவுள்ளது. அதாவது மாரத்தான் போல ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும் கற்றுக் கொள்ளவும் மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நீச்சல் காரன்

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இனம் ஆய்விதழுக்குக் கட்டுரை வழங்குவோர் கவனத்திற்கு

இனம் ஆய்வுநெறியை அறிந்து முறைப்படி கட்டுரையைப் பதிவேற்றம் செய்யுங்கள். அதற்கான காணொளிகளும் நெறிகளும் வருமாறு;
  1. உறுப்பினர் புகுபதிவு;https://www.youtube.com/watch?v=Mto19BmCseo
  2. கட்டுரையாளர்கள் குறிப்பு; https://www.youtube.com/watch?v=TIfUgV1_z_A
  3. கட்டுரை வழங்கும் முறை; https://www.youtube.com/watch?v=j1CIDqqcZmM&t=27s
  4. கட்டுரை வடிவமைப்பு முறை; https://www.youtube.com/watch?v=AK9xESiU5os
  5. இனம் நெறி;  https://inamtamil.com/instructions/
  6. இனம் பதிப்புக்குழுவினரால் தெரிவுசெய்யப் பெற்ற கட்டுரைகள் மட்டுமே இடம்பெறும்.
  7. ஆய்வுக்கட்டுரை ஆய்வுநெறியைப் பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.