ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இனம் ஆய்விதழுக்குக் கட்டுரை வழங்குவோர் கவனத்திற்கு

இனம் ஆய்வுநெறியை அறிந்து முறைப்படி கட்டுரையைப் பதிவேற்றம் செய்யுங்கள். அதற்கான காணொளிகளும் நெறிகளும் வருமாறு;
  1. உறுப்பினர் புகுபதிவு;https://www.youtube.com/watch?v=Mto19BmCseo
  2. கட்டுரையாளர்கள் குறிப்பு; https://www.youtube.com/watch?v=TIfUgV1_z_A
  3. கட்டுரை வழங்கும் முறை; https://www.youtube.com/watch?v=j1CIDqqcZmM&t=27s
  4. கட்டுரை வடிவமைப்பு முறை; https://www.youtube.com/watch?v=AK9xESiU5os
  5. இனம் நெறி;  https://inamtamil.com/instructions/
  6. இனம் பதிப்புக்குழுவினரால் தெரிவுசெய்யப் பெற்ற கட்டுரைகள் மட்டுமே இடம்பெறும்.
  7. ஆய்வுக்கட்டுரை ஆய்வுநெறியைப் பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.
  8. பக்க வரையறை இல்லை.
  9. ஒருங்குறி எழுத்துருவில் அமைதல் வேண்டும்.
  10. தமிழிலும் ஆங்கிலத்திலும் தலைப்பு அமைதல் வேண்டும்.
  11. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வுச் சுருக்கம் அமைதல் வேண்டும்.
  12. குறிச்சொற்கள் அமைதல் வேண்டும்.
  13. துணைநூற் பட்டியல் APA 6th Edition format-இல் அமைதல் வேண்டும்.
  14. இனம் உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
  15. மதிப்பீட்டாளரின் கருத்தை உரிய திருத்தம் செய்து உரிய நாட்களுக்குள் அனுப்புதல் வேண்டும்.
  16. போலியான ஆய்வு எனக் கண்டறியப்பெற்றால் இணையப் பக்கத்திலிருந்து உடனே நீக்கம் பெறும்.
இதனை முறையாகப் பின்பற்றினால் மட்டுமே தங்களது கட்டுரை மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன