சனி, 6 ஜனவரி, 2024

பதினெட்டாவது நூல்

2023இல் வெளிவந்துள்ள தென்னிந்திய மொழிகளின் இலக்கண நூல்கள் எனும் நூல் என்னுடைய பதினெட்டாவது நூல் ஆகும். இந்த நூல் திராவிட மொழிகளின் முதல் இலக்கணங்கள் : இலக்கணவியல் நோக்கு (2016) எனும் தலைப்பில் வழங்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனக் குறுந்திட்ட ஆய்வின் வடிவமாகும்.

தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/பிறப்பியல்

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்: பிறப்பியல் 📜 தொல்காப்பியம் எழுத்ததிகாரம் — ...