பழநிபாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழநிபாரதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

பழநிபாரதி - காடு

 

  1. கவிதை எழுதுதல்

  2. காகிதம் எடுத்தல்

  3. காடுகளின் அழிப்பு

  4. காட்டிற்குள் பயணம் போதல்

  5. புலி - போராட்டப் பண்பு

  6. நாய் - நன்றிப் பண்பு

  7. கவரிமான் - தன்மானம்

  8. கழுதை - பிறர் சுமை ஏற்றல்

  9. ஒட்டகம் - முயற்சி செய்தல்

  10. பசு - வைக்கோல் கன்றுக்கும் பால் சுரத்தல்

  11. யானை - வாழ்த்து கூறல்

  12. பூனை - இரவுப் பார்வை

  13. குதிரை - போட்டி

  14. கங்காரு - வேறுபாடு பாராட்டாமை (ஆண்-பெண்)

  15. உயர்திணை - அஃறிணை

புதன், 22 ஜூன், 2022

பழநிபாரதி - காடு

 கவிதை எழுத

காகிதம் எடுத்தேன்


உலகெங்கும்
காகிதத்திற்காக அழிக்கப்பட்ட
காடுகளின் மணம் 
துளைத்தது என் மூச்சை