தொகுப்பு 7, கதவு எண்
002
வள்ளலார் குடியிருப்பு வளாகம்
வள்ளலார் நகர், ஒண்டிப்புதூர்
கோயமுத்தூர் - 641
016.
தமிழ்நாடு, இந்தியா
|
Block 7,
Door No.2
Vallalar
Apartment
Vallalar
Street, Ondipudur
Coimbatore
- 641 016
|
I.
Academic
Qualification:
|
|||
Degree
/ Course
|
University
/ Board / Institution
|
Passed
|
Percentage
(%)
|
Ph.D. (Tamil)
|
Tamil
University, Thanjavur
|
2014
|
Award
|
NET
|
UGC
|
2012
|
-
|
M. Phil. (Tamil)
|
Alagappa
University, Karaikkudi
|
2010
|
85.05
|
M.A. (Linguistics)
|
Annamalai
University, Annamai Nagar
|
2016
|
51.45
|
M.A. (Tamil)
|
Alagappa
University, Karaikkudi
|
2009
|
73.60
|
B.Lit.(Tamil)
|
RAMASWAMY
TAMIL COLLEGE, Karaikkudi
|
2006
|
54.95
|
HSC
|
M.K.H.HR.SEC.SCHOOL,
Subbammalpuram
|
2003
|
56.16
|
SSLC
|
SCHWARTZ
HR. SEC. SCHOOL, Ramanathapuram
|
2001
|
58.80
|
II. Diploma Qualification:
|
|||
T.P.T. (Tamil)
|
N.N.M.V.N.T.COLLEGE,
Thanjavur
|
2008
|
61.50
|
CCMT(TELUGU)
|
POTTY SRIRAAMULU TELUGU UNIVERSITY, HYDERABAD
|
2013
|
58.33
|
DIP.
IN SANSKRIT
|
BHARATHIDASAN
UNIVERSITY, TRICHY
|
2013
|
58.88
|
III.
Technical
Qualification:
|
|||
DOM
|
TCPS,
KARAIKKUDI
|
2009
|
66.00
|
Designation
|
Institution
|
Date of actual Joining
|
|
From
|
To
|
||
ASSISTANT
PROFESSOR
|
Hindusthan College
of Arts and Science, Coimbatore
|
18.12.2014
|
30.03.2019
|
ASSISTANT PROFESSOR
|
Sri Krishna
Adithya College of Arts and Science, Coimbatore
|
08.04.2019
|
TILL DATE
|
S.No.
|
Programme
|
Duration
|
Organized by
|
1)
|
THREE
WEEKS COURSE ON TELUGU SCRIPT.
|
29 May 2011 – 18 June 2011
|
SARASWATHI MAHAL LIBRARY & RESEARCH CENTER,
THANJAVUR
|
2)
|
INTRODUCTION TO TRANSLATION
|
6 – 27 January 2014
|
NTM, CIIL, MYSORE
|
3)
|
TRAINING - CUM - WORKSHOP
ON TESTING & EVALUATION AND QUESTION ITEM WRITING IN TAMIL
|
4 – 8 June 2018
|
NTS, CIIL, MYSORE.
|
இணையம்வழி வகுப்புகள் உருவாக்கம் Online Courses created
இணையம்வழி விளையாட்டுக்கள் உருவாக்கம் Online Quiz created
இணையம்வழி வகுப்புகள் பங்கேற்பு Online Courses Attended
இணையம்வழிப் பயிற்சியரங்கம் ஒருங்கிணைப்பு Conducted Workshops in Online
இணையம்வழி உரையரங்கம் ஒருங்கிணைப்பு Conducted Webinar
விருதும் பரிசும் Award & Prize
ரகுநாத் சீனிவாசன் நினைவு அறக்கட்டளை - ஒப்பிலக்கிய விருது (2015), 46ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் & தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நினைவுப் பரிசு (2015), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில மாநாடு, கோயம்புத்தூர்.
கவித் தென்றல் (2015), பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் & இலக்கியச் சோலை. (வழங்கல் : கலைமாமணி முத்துலிங்கம்)
உலகளாவிய கணினித் தமிழ்ப் போட்டியில் இரண்டாம் பரிசு (2015), வலைப்பதிவர் திருவிழா, புதுக்கோட்டை. (வழங்கல் : கவிஞர் முத்துநிலவன்)
கவிச்சூரியன் (2016), நம்மொழி பதிப்பகம், சென்னை. (வழங்கல் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி)
The best article award (2017), 3rd International seminar, KSR College for women & University of Malaya.
எழுத்து ரத்னா விருது (2021), அறம் அன்பின் அடையாளம் மற்றும் யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம்.
அறிவுக் களஞ்சியம் வருது (2021), அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம்.
English version (Linguistics method)
Rakunāt cīṉivācaṉ niṉaivu aṟakkaṭṭaḷai - oppilakkiya virutu (2015), 46āvatu paṉṉāṭṭuk karuttaraṅkam, intiyap palkalaikkaḻakat tamiḻāciriyar maṉṟam & tamiḻp palkalaik kaḻakam, tañcāvūr.
Tamiḻnāṭu kalai ilakkiyap perumaṉṟattiṉ niṉaivup paricu (2015), tamiḻnāṭu kalai ilakkiyap perumaṉṟam mānila mānāṭu, kōyamputtūr.
Kavit teṉṟal (2015), peṅkaḷūrt tamiḻc caṅkam & ilakkiyac cōlai. (Vaḻaṅkal: Kalaimāmaṇi muttuliṅkam)
Ulakaḷāviya kaṇiṉit tamiḻp pōṭṭiyil iraṇṭām paricu (2015), valaippativar tiruviḻā, putukkōṭṭai. (Vaḻaṅkal: Kaviñar muttunilavaṉ)
Kaviccūriyaṉ (2016), nam'moḻi patippakam, ceṉṉai. (Vaḻaṅkal: Kaviñar mayilāṭutuṟai iḷaiyapārati)
The best article award (2017), 3rd International seminar, KSR College for women & University of Malaya.
Ezhuthu Ratna Award (2021), aṟam aṉpiṉ aṭaiyāḷam maṟṟum yāvarum kēḷīr tiṟaṉ vaḷar caṅkam.
Arivukkalangiam Award (2021), Anaithulakap Ponguthamizhp Peravai, Pannurutti Senthamizh sangam
ஆய்வுப்பணிகள் Research Project Foundings
கருத்தரங்க ஒருங்கிணைப்பு Seminars Organized
நூல் வெளியீடுகள் Published books - 17
கவிதை poet
பீச்சி, 2015, கீதம் பதிப்பகம், சென்னை.
மண்டு, 2016, காந்தி மீனாள் பதிப்பகம், திருவாடனை (www.mandu.pressbooks.com மின்னூல்)
மீட்பி, 2018, www.lulu.com (மின்னூல்).
பதர், 2018, www.lulu.com (மின்னூல்).
ஆய்வு Research
ஒப்பியல் உள்ளும் புறமும், 2016, விசால் பதிப்பகம், திருப்பூர் (www.sathiyaraj. pressbooks.com மின்னூல்).
இலக்கண உறவு தமிழும் தெலுங்கும், 2017, காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
இலக்கணவியல் ஒப்பியல் (தொல்காப்பியமும் பாலவியாகரணமும்), 2019, இனம் பதிப்பகம், கோயமுத்தூர்.
ஒப்பியல் - மீக்கோட்பாடு - ஆய்வியல் மீக்கோட்பாடு (மரபிலக்கணங்கள், ஆய்வுரைகளை முன்வைத்து), 2020, இனம் பதிப்பகம், கோயமுத்தூர்.
இலக்கணவியல் அணுகுமுறையில் தமிழிலக்கணங்கள், 17 அக்டோபர் 2021, இனம் பதிப்பகம், கோயமுத்தூர்.
Dr. T. Sathiyaraj, Assistant Professor, Department of Tamil, Sri Krishna Adithya College of Arts and Science, Coimbatore has Published a book entitled as “Ilakkanaviyal Anugumuraiyil Tamil Grammars” in Research, ISBN : 978-93-92293-04-7, on 17 October 2021.
கணினி Computer
கணினித்தமிழ் பதிப்புலகம், 2017, காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
விக்கிமூலமும் தமிழ் இயற்கை மொழி ஆய்வுகளும், 17 அக்டோபர் 2022, கோயமுத்தூர் : இனம் பதிப்பகம்.
Dr. T. Sathiyaraj, Assistant Professor, Department of Tamil, Sri Krishna Adithya College of Arts and Science, Coimbatore has Published a book entitled as “Wikisource and Tamil NLP” in Computational Research, ISBN : 978-93-92293-58-0, on 17 October 2022.
பதிப்பு Editer
செவ்வியல் உலாவி, 2016, www.lulu.com (மின்னூல்).
வெ.இரா.நளினியின் கதையுலகம், 2017, காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
கணினித்தமிழ் : செய்தனவும் செய்யவேண்டியனவும், 2017, காகிதம் பதிப்பகம், நெய்வேலி.
தமிழ்ச்செவ்விலக்கிய மேன்மை மகளிர் உடலியல் - பாலியல்சார் பதிவுகளை முன்வைத்து, 2017, காவ்யா பதிப்பகம், சென்னை.
மீக்கோட்பாடு (தொல்காப்பிய மூலமும் உரைகளும்), 2018, இனம் பதிப்பகம், கோயம்புத்தூர்.
வரலாறு Hirstory
கவிமாமணி தகடூர் தமிழ்க்கதிர், 2016, கலைஞர் பதிப்பகம், சென்னை.
அச்சில் Non - Published
கல்லாடம் சொல்லகராதி, 2023, இனம் பதிப்பகம், கோயம்புத்தூர்.
ஆய்விதழ் Founder & Editor of E-Journal
இனம் - https://inamtamil.com/index.php/journal (So for published 30 Issues)
இதழ் மெய்ப்புத் திருத்துநர் Journal Proofreading
தமிழரசு - இதழுக்குச் சூலை 2021 முதல் தற்பொழுது வரை மெய்ப்புத்திருத்தம் செய்து வருதல்.
ஆய்விதழ் ஆசிரியர்குழுவில் Reviewer of E-Journal
வாசிப்பு - மாணவரிதழ்
யாளி - மாணவரிதழ்
ஒருங்கிணைத்தத் திறனறிவுத் தேர்வுகள், இணையவழி நிகழ்வுகள்
ஆய்வுக் கட்டுரைகள் Published Articles: (102)
மாநாடு Conference (5)
பன்னாட்டுக் கருத்தரங்கு International Seminar (11)
தேசியக் கருத்தரங்கு National Seminar (4)
ஆய்வுரைஞர் Resource Person (28
சிறப்புநிலை விரிவுரையாளர் Guest Lecturer (1)
இதழ் Journal (51)
நூல்களில் Editing Book (7)
பங்கேற்ற கருத்தரங்குகள் Participated seminars
நீதி இலக்கியங்கள் பதிப்புகளும் வெளியீடுகளும் : ஆய்வரங்கம், 2010, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.
தமிழ்ச் செவ்வியல் படைப்புகளில் பகுத்தறிவுச் சிந்தனைகள் கருத்தரங்கம், 2012, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி.
தமிழ் - தெலுங்கு இலக்கியங்கள் - ஓர் ஒப்பீடு, 2013, எட்டாவது தேசியக் கருத்தரங்கம், உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சி.
அயல்நாடுகளில் தமிழ் நாடகங்கள், 2013, பன்னாட்டுக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
சங்க இலக்கியம் ஓர் அறிமுகம், 2015, இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.
பங்கேற்ற பயிலரங்குகள் Participated workshops
பழந்தமிழ் இலக்கிய ஆய்விற்கான நெறிமுறைகளும் கோட்பாடுகளும், 2012, காந்தி கிராமியப் பல்கலைக் கழகம், காந்திகிராமம்.
மொழியியல் அணுகுமுறையில் தொல்காப்பிய ஆய்வுகள், 2013, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.
கல்வெட்டுகளின் வரலாறும் வாழ்வியலும், 2014, கே.எஸ்.ரெங்கசாமி கலை & அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.
ஆளுமை வளர்ச்சிக்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள், 2016, பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
சிந்துவெளி - தமிழி எழுத்தாய்வுப் பயிலரங்கம், 2018, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்.
Details of Online/Offline FDP attended
Dr. T. Sathiyaraj, Assistant Professor, Department of Tamil, has actively participated in 06 DAYS ENRICH THE CRITERION WISE CONTRIBUTION OF TAMIL PROFESSORS IN NAAC in International FACULTY DEVELOPMENT PROGRAMME organized by the Dept of Tamil, PSG COLLEGE OF ARTS AND SCIENCE from September 12-17 2022.
Dr. T. Sathiyaraj, Assistant Professor, Department of Tamil, has actively participated in SEVEN DAY FACULTY DEVELOPMENT PROGRAMME organized by the Anali School of Arts and Literature, Coimbatore from September 19-25 2022.
கூடுதல் பங்களிப்புகள் Extra and Co-Curricular Activities:
Member of NATIONAL SERVICE SCHEME.
Volunteer, Programmer Committee.
Participated in Essay Competition & Inter Departmental Cultural Competition.
அயராத உழைப்பு அறீயலாகிறது.
பதிலளிநீக்குநன்றி பெருந்தகையீரே
நீக்குஇனிய வாழ்த்துகள் சார்
பதிலளிநீக்கு