தேர்வாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 நவம்பர், 2019

தேர்வாள்

தேர்வு ஏதுக்கடி
சிந்தையில் ஏற்றடி
செவிட்டுப் பாம்படி
செவிட்டு ஆமையடி
விடையது பார்க்கும் மலடடி
மொழி பார்க்காது
கருத்துப் பார்க்காது