வெள்ளி, 22 நவம்பர், 2019

தேர்வாள்

தேர்வு ஏதுக்கடி
சிந்தையில் ஏற்றடி
செவிட்டுப் பாம்படி
செவிட்டு ஆமையடி
விடையது பார்க்கும் மலடடி
மொழி பார்க்காது
கருத்துப் பார்க்காது

அதுதான் செம்மறி மந்தையடி
தேர்வு ஏதுக்கடி
சிந்தையில் ஊன்றடி
தித்திக்கும் அறிவடி
கூர்தீட்டும் நேரமடி
பட்டை தீட்டும் போர்க்களமடி
தேர்வறை தானடி
தேர்வு ஏதுக்கடி
சிந்தையில் பதியடி
        - நேயக்கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 60 - அடுத்த ஏ5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? - கட்டுரை (How Will AI Change in the Next 5 Years? – An Essay)

நாள் 60 - 5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? (The Future of AI) – இறுதிப் பாடம் 🚀 நாள்...