மாற்றுக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றுக்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 மார்ச், 2025

காடு - நாடகம் - மாற்றுக்களம்

உலக நாடக நாள் கொண்டாட்டத்தில் கோவை மாற்றுக்களம் நாடகக் குழுவினர் காடு நாடகத்தை அரங்கேற்றினர். நாடகம் சிறப்பாக நடைபெற்றது. என் குழந்தைகள் கண்டு இன்புற்றுனர். நீண்ட நாட்கள் கழித்து பேரா. த. திலிப்குமார், அன்பர் நந்தகிசோர், கெளதம் ஆகியோரைச் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி... 
தொடக்கம் முதல் இறுதி வரை சிறந்த வாழ்வியலை வாழ்ந்தார்கள் நாடகக் கலைஞர்கள் என்றே கூறவேண்டும்.

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...