இனம் கற்பிப்பகம் (Inam Karppippagam)

இனம் கற்பிப்பகம் | Inam Karppippagam | பயிற்சி வகுப்புகள்

🧾 இனம் கற்பிப்பகம் | Inam Karppippagam 📚

🎓 கற்கை நன்றே! கற்கை நன்றே! 🎓
⚡ ஒவ்வொரு பாடமும் தனித்தனியாக ரூ.199-லிருந்து ரூ.999 வரை (இந்தியா) | $2.50 - $12 USD (சர்வதேசம்)
பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே சான்றிதழ், கூடுதல் பயிற்சி உண்டு.
🎯 தற்போது கிடைக்கும் பாடங்கள் | Available Courses
✅ தற்போது சேர்க்கை நடைபெறுகிறது
🎓

நேரடி விற்பனை

Direct Selling Mastery
வாடிக்கையாளர் கையாளுதல், விற்பனை உத்திகள், நேருக்கு நேர் விளக்கமுறைகள் — முழுமையான பயிற்சி.
💰 ₹499 💵 $6 USD
✅ தற்போது சேர்க்கை நடைபெறுகிறது
📜🐍

தொல்காப்பியம் பைத்தான்-செய்யறிவு

Tolkappiyam with Python & AI
தொல்காப்பிய இலக்கணத்தை பைத்தான், செய்யறிவுக் கருவிகள் மூலம் ஆழமாகப் பயிலுதல்.
💰 ₹199 💵 $2.50 USD
✅ தற்போது சேர்க்கை நடைபெறுகிறது
🤖✨

செய்யறிவுவழி ஆய்வும் கற்பித்தலும்

AI-Driven Research and Teaching
கற்றல், கற்பித்தல், ஆய்வுகளில் செய்யறிவு கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் — முழுமையான பயிற்சி.
💰 ₹499 💵 $6 USD
⏳ விரைவில் வரவிருப்பவை | Coming Soon
📢 விரைவில்
🎖️📖

தமிழ்த் தகுதித் தேர்வு (TNPSC)

TAMIL ELIGIBILITY TEST - TNPSC
தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவும் பேசவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் உதவும் பாடம்.
💰 ₹399 💵 $5 USD
📢 விரைவில்
🛰️📚

போட்டித் தேர்வு நோக்கில் தமிழ் இலக்கியம்

TAMIL LITERATURE - TNPSC
தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றைப் போட்டித் தேர்வு நோக்கில் கற்றுக்கொள்ள உதவும் பாடம்.
💰 ₹999 💵 $12 USD
📢 விரைவில்
✨📖

தமிழ்வழியில் அடிப்படை ஆங்கிலம்

Learn Basic English through Tamil
தமிழ்வழியில் ஆங்கில மொழியை எளிதாகக் கற்றுக்கொள்ள உதவும் பாடம்.
💰 ₹499 💵 $6 USD

🇮🇳 இந்திய மாணவர்கள் - UPI மூலம் கட்டணம் செலுத்த (மாற்று வழி)

📋 inameditor-2@oksbi
✅ கிளிக் செய்து UPI ID நகலெடுக்கவும் | Google Pay / PhonePe / Paytm

📸 GPay QR Code

GPay QR

🌍 சர்வதேச மாணவர்கள் - PayPal மூலம் கட்டணம்

💳 paypal.me/InamKarppippagam
🔒 PayPal பாதுகாப்பான பரிவர்த்தனை | USD இல் செலுத்தவும்
PayPal

📱 புலனக் (WhatsApp) குழு

💰 பணம் செலுத்திய பின் பரிவர்த்தனை எண் (ID) / திரைப்பிடித்தம் (ஸ்கிரீன்ஷாட்டை) புலனத்தில் (WhatsApp-ல்) பகிரவும். கூடுதல் பாடப் பயிற்சி, சான்றிதழ் வழங்கப்படும்.

➡️ புலனக் (WhatsApp) குழுவில் இணைய
WhatsApp QR

குறிவரி வருடல் (QR ஸ்கேன்) செய்து இணையலாம்

📌 பணம் செலுத்திப் படிப்பவர்களுக்கு இறுதியில் சான்றிதழும் கூடுதல் பயிற்சியும் வழங்கப்படும்.

⏱ பயிற்சிக்குரிய மின்பாடம், காணொலிப் பாடம், நேரடி வகுப்புகள் கிடைக்கும்.


© 2026 இனம் கற்பிப்பகம் | கற்றல் எளிது, வெற்றி உறுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 16: NotebookLM அறிமுகமும் இடைமுகமும்

📜 நாள் 16: NotebookLM – அறிமுகமும் இடைமுகமும் | Introduction & Interface ...