செவ்வாய், 17 செப்டம்பர், 2013

ஓமாலிகை

  1. இலவங்கம்
  2. பச்சிலை
  3. தக்கோலம்
  4. ஏலம்
  5. நாகணம்
  6. கொட்டம்
  7. நாகம்
  8. மதாவரிசி
  9. நன்னாரி
  10. வெண்கோட்டம்
  11. கத்தூரி
  12. இலாமிச்சை வேர்
  13. கண்டசருக்கரை
  14. கடுக்காய்
  15. நெல்லிக்காய்
  16. தான்றிக்காய்
  17. துத்தம்
  18. கச்சோலம்
  19. அரேணுகம்
  20. மாஞ்சி
  21. வெட்டிவேர்
  22. புனுகு
  23. புன்னைத்தாது
  24. புலிநகக் கொன்றை
  25. சிவதைப்பூ
  26. பின்னி
  27. திலகமரத்திலை
  28. மகிழம்பூ
  29. தாமரை மலர் 
  30. ஏலம்
  31. கொடுவேரி
இவை நீராடும் தண்ணீரில் ஊறவைக்கப்படும் நறுமணப் பொருட்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன