நீ எங்களிடம் கடிந்துகொள்
நீ எங்களை நல்நெறியில் செலுத்து
நீ எங்களுக்கு மாறாக செயல்படு
நீ எங்களை எதிர்த்து நில்
இந்த உலகமே உன்னிடம் பைத்தியம்
மக்களெல்லாம் மூடர்கள்
உண்மையே புகழிடம் தேடிச்செல் என்கிறாய்
நல்லொழுக்கமெல்லாம் மறைந்து போயின
மதிப்புகளெல்லாம் மதிப்பற்றுப் போயின
சூழ்ந்துள்ளது இருளே என்கிறாய்
அந்த இருளில் நீ காணப்படுகிறாய்
நீ எங்களிடம் குற்றம் கண்டுபிடி
நீ எங்களின் சிறுமையைப் போக்கு
நண்பனே! எம்மிடம் அறிவின்மையையும் குற்றத்தையும் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக
மெழுகுவர்த்தியே அந்த இருளை அகற்றி ஏன் வெளிச்சம் தரக்கூடாது?
You admonish us
You abuse us
You cavil at us
You confront us
The world to you, is insane
The folks are all inane
Truth, you say, has fled
Virtue has vanished
Values have devalued.
All around, you say, there is "Darkness"
You see in all Darkness.
You blame us
You belittle us
My friend! Instead of 'blaming' us and "Darkness"
Why not light a candle to dispel this "Darkness"? (Dr.A.Padmanaban I.A.S)
- இரா. நித்யா சத்தியராஜ்(nithyaneyakkoo@gmail.com)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன