இந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனம் வழங்கும் மென்பொருள்கள் பயனுடயதாகவே அமைவதைக் காணலாம். மேலும் அந்நிறுவனம் இலவயமாக மென்பொருள் அடங்கிய குறுந்தட்டையும் அனுப்பி வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவிறக்கம் செய்யக்கூடிய சில மென்பொருள்கள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
I am unable to register on the website. What should I do ? என்னால் வலையப்பக்கத்தில் பதிவு செய்யமுடியவில்லை. நான் என்ன செய்யவேண்டும்? |
Ans: Please post the URL of the site you are trying to register, along with the full error message to info@ildc.in. Also post the steps carried out while registering. This will enable us to resolve issues, if any in registration page(s).
பதில்: நீங்கள் பதிவு செய்ய முயற்சி செய்த வலையப்பக்கத்தின் URL-ஐ முழு பிழை செய்தியுடன் info@ildc.in-ற்கு மின்னஞ்சல் செய்யவும். மேலும், பதிவு செய்யும் சமயத்தில் நீங்கள் செய்த நடைமுறைகளையும் எழுதவும். பதிவுப்பக்கத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால், அதை தீர்க்க எங்களுக்கு இந்த விவரம் உதவும். |
|
|
|
|
|
|
|
What is Bharateeya Open Office ? What are its uses for a common man? பாரதீய ஓபன் ஆபிஸ் என்பது என்ன? அதனால் சாதாரண மனிதனுக்கு என்ன லாபம்? |
Ans: The BharateeyaOO suite mainly consists of a word processor application (Writer), a spreadsheet application (Calc), a presentation application (Impress), a drawing application (Draw). The BharateeyaOO suite is the customized version of Open Office, with all the menus, status bars, error messages, user prompts, etc. localized for Indian languages. There is a Help menu in each of the BharateeyaOO applications, which contains help options in Indian languages that can be used to take help on the various tools and commands of the application.
பதில்: பாரதீயஓஓ சூட்டில் முக்கியமாக வர்ட் பிராசஸர் அப்ளிகேஷன் (Writer), ஸ்பரெட்ஷீட் அப்ளிகேஷன் (Calc), பிரசன்டேஷன் அப்ளிகேஷன் (Impress), டிராயிங் அப்ளிகேஷன் (Draw) உள்ளன. பாரதீயஓஓ சூட் என்பது ஓபன் ஆபிஸ் மென்பொருளின் தேவைப்பட்ட அம்சங்களான மெனுக்கள், ஸ்டேடஸ் பார், பிழை செய்திகள், பயனர் தூண்டுதல்கள் ஆகியவைகளை கொண்டுள்ள வர்ஷன். ஒவ்வொரு பாரதீயஓஓ அப்ளிகேஷனிலும் ஒரு உதவி மெனு உள்ளது, அதில் இந்திய மொழிகளில் உள்ள உதவி தேர்வுகளை பயன்படுத்தி, அந்த அப்ளிகேஷனின் பல கருவிகள் மற்றும் கட்டளைகளுக்கான உதவியை பெறலாம். |
|
|
|
What is Firefox? ஃபயர்பாக்ஸ் என்பது என்ன? |
Ans: Developed by Mozilla, Firefox is a free, open-source, web browser for Windows, Linux, and Mac OS X. You can download the latest version from the Firefox web page. Indian language Localized version of Firefox is included in each language CD.
பதில்: மொஸில்லாவால் தயாரிக்கப்பட்ட ஃபயர்பாக்ஸ் வின்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் OS X-ற்கான ஒரு இலவசமான, ஓபன் சோர்ஸ், வலைய உலாவி. சமீபத்திய வர்ஷனை நீங்கள் ஃபயர்பாக்ஸ் வலையப்பக்கத்திலிருந்து தரவிறக்கலாம். இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஃபயர்பாக்ஸ் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது. |
|
|
What is Thunderbird? தன்டர்பர்ட் என்பது என்ன? |
Ans: Thunderbird is a free, open-source and cross-platform mail client for most operating systems including, but not limited to, Windows, Linux and Macintosh. It is based on the Mozilla codebase. It is a robust and easy to use client, similar to competing products like Outlook Express, but with some major advantages such as junk mail classification. Localized version of Thunderbird is included in each language CD.
பதில்: தன்டர்பர்ட் வின்டோஸ், லினக்ஸ் மற்றும் மேகன்டோஷ் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமல்லாமல் மற்றதிலும் வேலை செய்யக்கூடிய ஒரு இலவசமான, ஓபன் சோர்ஸ், க்ராஸ்-ப்ளாட்ஃபாரம் அஞ்சல் கிளியன்ட். இது மொஸில்லா குறியீடின் ஆதாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மிக திறனுள்ள சுலபமாக பயன்படுத்தக்கூடிய கிளியன்ட், மற்றும் அதன் போட்டி பொருட்களான அவுட்லுக் எக்ஸ்பிரஸை போல இருந்தாலும், அதில் குப்பை அஞ்சலை வகைப்படுத்தும் திறன் போன்ற சில பெரிய லாபங்களும் உள்ளது. மொழி மொழிபெயர்க்கப்பட்ட தன்டர்பர்ட் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது. |
|
|
|
What is PIDGIN ? பிஜின் என்பது என்ன? |
Ans: Pidgin is an easy to use and free chat client used by millions. You can Connect to AIM, MSN, Yahoo, and more chat networks all at once. Indian language Localized version of PIDGIN is included in each language CD
பதில்: பிஜின் என்பது கோடிக்கணக்கானவர் பயன்படுத்துகின்ற சுலபமான மற்றும் இலவசமான அரட்டை கிளியன்ட். AIM, MSN, யாஹூ மற்றும் பல அரட்டை நெட்ஒர்க்குகளுடன் நீங்கள் ஒரே சமயத்தில் இணைப்பை பெறலாம். இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பிஜின் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது. |
|
|
What is Sunbird Calendar Application? சன்பர்ட் அப்ளிகேஷன் காலண்டர் என்பது என்ன? |
Ans: Mozilla Sunbird is a cross-platform calendar application, built upon Mozilla Toolkit. The goal is to provide the users with full-featured and easy to use calendar application that you can use around the world. It's entirely standalone: it doesn't require the bulk of another application, but doesn't offer any integration into other programs. Localized version of Mozilla Sunbird is included in each language CD.
பதில்: மொஸில்லா சன்பர்ட் என்பது ஒரு க்ராஸ்-ப்ளாட்ஃபாரம் நாட்காட்டி அப்ளிகேஷன், இது மொஸில்லா டூல்கிட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இலட்சியம் உலகம் முழுவதிலும் பயன்படுத்தக்கூடிய முழு வசதிகள் மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய நாட்காட்டி அப்ளிகேஷனை அளிப்பது. இது தனியாகவே வேலை செய்யும்: இதற்கு வேறு எந்த பெரிய அளவு அப்ளிகேஷனும் தேவையில்லை, ஆனால் வேறு நிரல்களுடன் எந்த வித ஒருங்கிணைப்பையும் தருவதில்லை. மொழி மொழிபெயர்க்கப்பட்ட மொஸில்லா சன்பர்ட் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது. |
|
|
|
What is Scribus ? ஸ்க்ரைபஸ் என்பது என்ன? |
Ans: Scribus is an open-source program that brings award-winning professional page layout to Linux/Unix, MacOS X, OS/2 and Windows desktops with a combination of "press-ready" output and new approaches to page layout. Underneath the modern and user friendly interface, Scribus supports professional publishing features, such as CMYK color, separations, ICC color management and versatile PDF creation. Indian language Localized version of Scribus is included in each language CD.
பதில்: ஸ்க்ரைபஸ் என்பது ஒரு ஓபன் சோர்ஸ் நிரல், இதன் மூலம் பரிசை பெறக்கூடிய உயர்ந்த தரமுள்ள பக்க அமைப்புகள் Linux/Unix, MacOS X, OS/2 மற்றும் வின்டோஸ் டெஸ்க்டாப்பில் கிடைக்கிறது. இவை அச்சடிக்க தயார் நிலையிலுள்ள வெளிபாட்டுடன், பக்க அமைப்பிற்கு புதுவித அணுகுமுறைகளையும் அளிக்கிறது. நவீன மற்றும் பயனர் நட்புணர்வுடன் உள்ள இடைமுகத்துடன், CMYK வண்ணம், பிரிப்பது, ICC வண்ண நிர்வாகம் மற்றும் பலவித PDF உருவாக்கம் போன்ற பல உயர்ந்த தரமுள்ள அச்சடிக்கும் அம்சங்களையும் ஸ்க்ரைபஸ் ஆதரிக்கிறது. இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்க்ரைபஸ் ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது. |
|
|
What is Content Management System ? கன்டட் மானேஜ்மென்ட் சிஸ்டம் என்பது என்ன? |
Ans: Content Management System is a generic, extensible, process-driven software based framework for establishing Community Information Systems (CIS) or Social Information Systems (SIS) in the form of E-Communities. It provides a platform for creating, using, and sharing information among and across the members of E-Communities. Indian language Localized version of CMS is included in each language CD.
பதில்: கன்டட் மானேஜ்மென்ட் சிஸ்டம் என்பது பொதுவியல்புள்ள, விரிவுபடுத்தக்கூடிய, பிராசஸ் மூலம் இயங்கும் மென்பொருள் சார்ந்த கட்டமைப்பு உள்ளது. இது கம்யூனிட்டி இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (CIS) அல்லது சமூக இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (SIS)-ஐ E-சமூகங்கள் மூலம் உருவாக்க உதவுகிறது. E-சமூகங்கள் நடுவில் தகவலை உருவாக்க, பயன்படுத்த மற்றும் பங்கிட்டுக்கொள்ள ஒரு ப்ளாட்ஃபாரத்தை இது வழங்குகிறது. இந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட CMS ஒவ்வொரு மொழி குறுவட்டிலும் சேரக்கப்பட்டுள்ளது. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
http://www.ildc.in/Tamil/Tindex.aspx |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன