புதன், 25 செப்டம்பர், 2013

கொடைஞர் 21பேர்

முதல் ஏழு கொடைஞர்
  1. குமணன்
  2. சகரன்
  3. சகாரன்
  4. செம்பியன்
  5. துந்துமாரி
  6. நளன்
  7. நிருதி
இடை ஏழு கொடைஞர்
  1. அக்குரன்
  2. சந்திமான்
  3. அந்திமான்
  4. சிசுபாலன்
  5. தந்த வக்கிரன்
  6. கன்னன்
  7. சந்தன்
கடை ஏழு கொடைஞர்
  1. எழினி
  2. ஓரி
  3. காரி
  4. நள்ளி
  5. பாரி
  6. பேகன்
  7. மலையன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன