அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து: பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை - குறில், நெடில் வேறுபாடு - லகர, ளகர, ழகர வேறுபாடு - னகர, ணகர வேறுபாடு - ரகர, றகர வேறுபாடு - இனவெழுத்துகள் அறிதல் - சுட்டு எழுத்துகள் - வினா எழுத்துகள் - ஒருமைப் பன்மை அறிதல்
எழுத்துக்கள்
அலகு 1இல் உள்ள இலக்கணத்தைப் புரிந்துகொள்ள முதலில் தமிழ் மொழியின் எழுத்துக்களை அறிதல் மிகத் தேவையானது. அதனைப் பின்வருமாறு அறிந்துகொள்ள அல்லது நினைவுப்படுத்திக்கொள்ள முயற்சியுங்கள்.
உயிர் - 12
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
குறில் எழுத்துக்கள் - 5
அ இ உ எ ஒ ஔ
நெடில் எழுத்துக்கள் - 7
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
மெய்யெழுத்து - 18
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
வல்லின எழுத்தக்கள் - 6
க் ச் ட் த் ப் ற்
மெல்லின எழுத்தக்கள் - 6
ங் ஞ் ண் ந் ம் ன்
இடையின எழுத்தக்கள் - 6
ய் ர் ல் வ் ழ் ள்
உயிர்மெய் எழுத்து - 216
உயிர்_மெய் = [
'க', 'கா', 'கி', 'கீ', 'கு', 'கூ', 'கெ', 'கே', 'கை', 'கொ', 'கோ', 'கௌ',
'ங', 'ஙா', 'ஙி', 'ஙீ', 'ஙு', 'ஙூ', 'ஙெ', 'ஙே', 'ஙை', 'ஙொ', 'ஙோ', 'ஙௌ',
'ச', 'சா', 'சி', 'சீ', 'சு', 'சூ', 'செ', 'சே', 'சை', 'சொ', 'சோ', 'சௌ',
'ஞ', 'ஞா', 'ஞி', 'ஞீ', 'ஞு', 'ஞூ', 'ஞெ', 'ஞே', 'ஞை', 'ஞொ', 'ஞோ', 'ஞௌ',
'ட', 'டா', 'டி', 'டீ', 'டு', 'டூ', 'டெ', 'டே', 'டை', 'டொ', 'டோ', 'டௌ',
'ண', 'ணா', 'ணி', 'ணீ', 'ணு', 'ணூ', 'ணெ', 'ணே', 'ணை', 'ணொ', 'ணோ', 'ணௌ',
'த', 'தா', 'தி', 'தீ', 'து', 'தூ', 'தெ', 'தே', 'தை', 'தொ', 'தோ', 'தௌ',
'ந', 'நா', 'நி', 'நீ', 'நு', 'நூ', 'நெ', 'நே', 'நை', 'நொ', 'நோ', 'நௌ',
'ப', 'பா', 'பி', 'பீ', 'பு', 'பூ', 'பெ', 'பே', 'பை', 'பொ', 'போ', 'பௌ',
'ம', 'மா', 'மி', 'மீ', 'மு', 'மூ', 'மெ', 'மே', 'மை', 'மொ', 'மோ', 'மௌ',
'ய', 'யா', 'யி', 'யீ', 'யு', 'யூ', 'யெ', 'யே', 'யை', 'யொ', 'யோ', 'யௌ',
'ர', 'ரா', 'ரி', 'ரீ', 'ரு', 'ரூ', 'ரெ', 'ரே', 'ரை', 'ரொ', 'ரோ', 'ரௌ',
'ல', 'லா', 'லி', 'லீ', 'லு', 'லூ', 'லெ', 'லே', 'லை', 'லொ', 'லோ', 'லௌ',
'வ', 'வா', 'வி', 'வீ', 'வு', 'வூ', 'வெ', 'வே', 'வை', 'வொ', 'வோ', 'வௌ',
'ழ', 'ழா', 'ழி', 'ழீ', 'ழு', 'ழூ', 'ழெ', 'ழே', 'ழை', 'ழொ', 'ழோ', 'ழௌ',
'ள', 'ளா', 'ளி', 'ளீ', 'ளு', 'ளூ', 'ளெ', 'ளே', 'ளை', 'ளொ', 'ளோ', 'ளௌ'
'ற', 'றா', 'றி', 'றீ', 'று', 'றூ', 'றெ', 'றே', 'றை', 'றொ', 'றோ', 'றௌ',
'ன', 'னா', 'னி', 'னீ', 'னு', 'னூ', 'னெ', 'னே', 'னை', 'னொ', 'னோ', 'னௌ'
]
ஆய்த எழுத்து - 1
ஃ
மொத்தம் = 247
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன