மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
வெள்ளி, 13 டிசம்பர், 2019
ஐந்தாவது பன்னாட்டு ஆய்வரங்கம் இணைய உள்ளடக்கங்கள் உருவாக்குதலும் பரவலாக்கமும்
புதன், 11 டிசம்பர், 2019
விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்
ஞாயிறு, 1 டிசம்பர், 2019
இனம் ஆய்விதழுக்குக் கட்டுரை வழங்குவோர் கவனத்திற்கு
- உறுப்பினர் புகுபதிவு;https://www.youtube.
com/watch?v=Mto19BmCseo - கட்டுரையாளர்கள் குறிப்பு; https://www.youtube.com/watch?
v=TIfUgV1_z_A - கட்டுரை வழங்கும் முறை; https://www.youtube.com/watch?
v=j1CIDqqcZmM&t=27s - கட்டுரை வடிவமைப்பு முறை; https://www.youtube.com/
watch?v=AK9xESiU5os - இனம் நெறி; https://inamtamil.com/
instructions/ - இனம் பதிப்புக்குழுவினரால் தெரிவுசெய்யப் பெற்ற கட்டுரைகள் மட்டுமே இடம்பெறும்.
- ஆய்வுக்கட்டுரை ஆய்வுநெறியைப் பின்பற்றியதாக அமைதல் வேண்டும்.
ஞாயிறு, 24 நவம்பர், 2019
ஒப்பும் மீக்கருத்தியலும் (தமிழ் – தெலுங்கு இலக்கணப் பனுவல்களின் இரண்டாம் வேற்றுமை கருத்தியல்களை முன்வைத்து) Oppum Mīkkaruttiyalum (Tamiḻ - Teluṅku Ilakkaṇap Paṉuvalkaḷiṉ Iraṇṭām Vēṟṟumai Karuttiyalkaḷai
வெள்ளி, 22 நவம்பர், 2019
தேர்வாள்
சிந்தையில் ஏற்றடி
செவிட்டுப் பாம்படி
செவிட்டு ஆமையடி
விடையது பார்க்கும் மலடடி
மொழி பார்க்காது
கருத்துப் பார்க்காது
சனி, 16 நவம்பர், 2019
காலக்கணிதம் - கண்ணதாசன்
• முன்னுரை
• கண்ணதாசன் வரலாறு
– பிறப்பு
– கல்வி
– பணி
– படைப்பு
• காலக்கணிதம்
– கருப்படுபொருளை உருப்பட வைத்தல்
– ஆக்கல் – அழித்தல் - அளித்தல்
– பிறர் உண்ணத்தருவேன்
– கம்பன் – பாரதி – பாரதிதாசன்
– மாற்றமே மானிடத் தத்துவம்
• முடிவுரை
குக்கூ
நான்கடி தூரமே
கணினியோடு உறவாட கண்திறந்தான் பகலன்
அடுக்குமாடிக் குடியிருப்பு
அதிசயமாய் வேம்பு
மின்னடுப்பு அழுத்தி
மென்னிடை பானை வைக்க
காய் எடுக்கும் நேரத்தில்
கனிக் குழந்தை தூக்கி
வெள்ளி, 15 நவம்பர், 2019
கனா கண்டேன்...
என் இருக்கையில் அமர்ந்தேன்
தலையில் முள்முடிதாங்கிய ஒருவன்
வந்தவன் ஐயா என்றான்
சொல் என்றேன்
நான் மேய்ப்பர் என்றான்
இங்கு என்ன வேலை என்றேன்
என் பிறப்பை வைத்துதான்
கி.மு., கி.பி., என வரலாறு
எழுதப்பெற்றது என்றான்
அதற்கு இடமில்லை
இங்கு என்றேன்
ஏன் என்றான்
கீழடிக்குப் பின்பு
பொ.மு., பொ.பி., என மாறிவிட்டது என்றேன்
என்னது புத்தி வந்ததா
என்று கூறிவிட்டு
இடம் நகர்ந்தான்.
பயணச்சோர்வு
கண்மட்டும் எமனிடம்
ஒத்திகை செய்தது
சங்கு ஊதும் சத்தமும்
கேட்டுக்கொண்டே இருக்க
இன்னொருவன் வந்தான்
ஐயா என்றான்
கூறு என்றேன்
நான் உருவமற்றவன் என்றான்
அதற்கு என்ன என்றேன்
நான் சிறுபான்மையினர்
என்பதால் என்னை
மறைக்கப் பார்க்கிறார்கள் என்றான்
காலம் பதில் சொல்லும் செவ்வரிசையில் இன்னும் உள்ளாய்
போய்வா என்றேன்.
பல்நுட்பக் கற்பித்தல் அல்லவா
திறன் பலகையைப்
பார்த்துப் பார்த்துக்
காலவன் அருகில் வர
கனாவும் வந்தது
வில்லேந்திய
பொய்யன் ஒருவன்
ஐயா என்றான்
விளம்பு என்றேன்
நான்... நான்...
கூறடா மடையா சீக்கிரம்
நான் திரேதாயுகத்தில்
தீர்வு சொல்லப் பிறந்தவன்
ஏறிட்டுப் பார்த்தேன்
குபீர் என்று சிரிப்பு வந்தது
இன்னுமா இப்படியே
சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள்
எத்தனைமுறை பொய்யை
மெய்யென்று சொன்னாலும்
பொய்... பொய்தானடா மடையா
போய்வா என்றேன்.
பேருந்து ஒலிப்பான்
வீரென்றது
கனா கண்டேன்...
புதன், 13 நவம்பர், 2019
அழகின் சிரிப்பு - பாரதிதாசன்
• முன்னுரை
• பாரதிதாசன் வரலாறு
– பிறப்பு
– கல்வி
– பணி
– படைப்பு
• அழகின் சிரிப்பு
– தொல்தமிழ்
– இசை, கூத்து, உரை
– தமிழர்க்கு உயிர்
– சாகாத் தமிழ்
– வெற்றித்தமிழ்
• முடிவுரை
செவ்வாய், 12 நவம்பர், 2019
புதுமைப்பெண் - பாரதியார்
• முன்னுரை
• பாரதியார் - வரலாறு
– பிறப்பு
– கல்வி
– பணி
– படைப்பு
• புதுமைப்பெண்
– சுதந்திரப் பேரிகை
– வேதம் பொன்னுருக் கன்னிகை
– அறிவுகொண்ட மனித உயிர்
– நிமிர்ந்த நன்னடை
– நங்கையின் எண்ணங்கள்
– கற்பியல் குலம்
– பராசக்தி
• முடிவுரை
இனம்: மலர் : 5 இதழ் : 19 (நவம்பர் 2019)
............................................................
நவம்பர் 2019 மலர் : 5 இதழ் : 19
November 2019 Volume V Issue 19
.........................................
உள்ளே ...
............................
தமிழ்ச் செவ்வியல்
...............................................
Tolkappiyam - Telugu Translation
முனைவர் சி.சாவித்ரி/Dr.Ch.Savithri I 4
https://inamtamil.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d…/
பழந்தமிழரின் உணவுகள்
Foods of ancient Tamizhar in Perumpaanaatrupadai
ஷா. முஹம்மது அஸ்ரின் / S.Mohamed Azrin I 12
https://inamtamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81…/
Mother and Child in the Sangam literature
ல.கு.சு.இராஜ்குமார்/L.K.S.Rajkumar & முனைவர் ம.செந்தில்குமார்/Dr.M.Senthilkumar I 19
https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95…/
உளவியல் பார்வை
The Psychological View of
Heartful Lament in Kurunthokai
ப.ராகசுதா/B.Ragasudha & முனைவர் ம.செந்தில்குமார்/Dr.M.Senthilkumar I 25
https://inamtamil.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81…/
திங்கள், 21 அக்டோபர், 2019
5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம்
சித்திரம் பேசுதடி
ஞாயிறு, 6 அக்டோபர், 2019
தமிழ் தேடல்
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019
சிந்துவெளி – பெருங்கற்காலத் தரவுகளை முன்வைத்துப் பாண்டியரின் தொன்மங்கள்(PANDIYAS MYTH BASED ON THE INDUS CIVILIZATION – MEGALITHIC EVIDENCES)
இனம்: மலர் - 5, இதழ் -18
பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்
Inam:
International E-Journal of Tamil Studies
மலர் : 5 இதழ் : 18
August 2019
Volume V Issue 18
..............................................
உள்ளே ...
இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (மலர் - 5, இதழ் - 17)
பல்வேறு மாற்றங்களுடன் பதினேழாம் பதிப்பை வெளிக்கொணர்ந்துள்ளது. இப்பதிப்பில் இடம்பெறும் கட்டுரைகளின் பட்டியல் வருமாறு: