முன்னுரை
இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். மக்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கிறது அழிந்து போகும் விவசாயத்தை காக்க வேண்டும்.
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
முன்னுரை
இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். மக்கள் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கிறது அழிந்து போகும் விவசாயத்தை காக்க வேண்டும்.
கலாச்சார உணவுகள் :
நம் முன்னோர்கள் இன்று நாம் மறந்துவிட்ட அதே கலாச்சார உணவைக் கொண்டு அழகான கதைகளை உருவாக்கியுள்ளனர். ஓவ்வாயருக்கு அதியமான் நெல்லிக்காயை பரிசாக அளித்தது நாம் அனைவரும் அறிந்த கதை. இந்தப் பழம் உங்களை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வைக்கும் திறன் பெற்றுள்ளது ஆனால் இந்த வகை பழங்களை மறந்து விட்டு இந்த பீட்சா பர்கர் மற்றும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களைச் சாப்பிட ஆரம்பித்து விட்டோம். எங்களால் முடியும் என்பதற்காகவே இதை நள்ளிரவில் ஆர்டர் செய்கிறோம்.
பாரம்பரிய உணவுகளை எப்படி மறந்தோம்?
'வாழ்பதற்காக உண், உண்பதற்காக வாழாதே', என்று ஒரு பழமொழி உள்ளது. காலம் செல்லச் செல்ல நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மறந்துகொண்டிருக்கிறோம். ஏன் உடலுக்கு ஆகாத தின்பண்டங்களிடம் சென்று நம் சுவையான ஆரோக்கியமான தமிழ் பாரம்பரிய உணவுகளை மறுக்கிறார்கள்? ஏன் என்று பார்ப்போம்.
மீட்டெடுப்பது எப்படி?
பாரம்பரிய உணவுகளில் ஆரோக்கியமும், சுவையும், ஊட்டச்சத்தும் நிரைந்துள்ளது. அப்படிப்பட்ட உணவுகளை நாம் மறந்துவிட்டோம். எப்படி நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது? எப்படி என்று பார்ப்போம்.
50 creations found (excluding 0 redirect) for User:NithyaSathiyaraj on ta.wikipedia.org in namespace 0. Longest streak: 50 days, finished on 2024-02-19 (timezone: Asia/Kolkata).
2024-02-19 [1] சாலியன்ட் (புவியியல்)
2024-02-18 [1] கேப்ரிவி
2024-02-17 [1] எலிப் பூண்டு
2024-02-16 [1] அல்லியம் அக்குமினேட்டம்
2024-02-15 [1] ஏசர் அக்குமினேட்டம்
2024-02-14 [1] ஏசிசுட்டாசியா
2024-02-13 [1] ஊரேட் சங்குயினோலென்டா
2024-02-12 [1] யசுட்டிசியா பிலவா
2024-02-11 [1] கருநாபி
2024-02-10 [1] எரிகெரான் அன்னூசு
2024-02-09 [1] கலின்சோகா குவாட்ரிரேடியாட்டா
2024-02-08 [1] சுட்ரோபிலாந்தசு தோமென்டோசா
2024-02-07 [1] இடயந்தெரா அமெரிக்கானா
2024-02-06 [1] சுட்ரோபிலாந்தசு யோமி
2024-02-05 [1] யாசுமினம் நவுமீன்சு
2024-02-04 [1] உருங்கியா ரெபென்சு
2024-02-03 [1] உரோசுடெல்லுலேரியா அட்சென்டென்சு
2024-02-02 [1] உரோசுடெல்லுலேரியா புரோகம்பென்சு
2024-02-01 [1] யசுட்டிசியா சிம்ப்ளக்சு
2024-01-31 [1] ஐகுரோபிலா இலான்சியா
2024-01-30 [1] அகலிபா சகப்ரோசா
2024-01-29 [1] வச்செலியா டோர்டைலிசு
2024-01-28 [1] ஐகுரோபிலா செனகலென்சிசு
2024-01-27 [1] ஐபோசுடெசு திரிஃபுளோரா
2024-01-26 [1] திக்லிப்டெரா சைனென்சு
2024-01-25 [1] லெப்பிடகதிசு கிரிசுட்டாட்டா
2024-01-24 [1] எலித்ராரியா அகவுலிசு
2024-01-23 [1] மதுரை பாம்புமூலிகை
2024-01-22 [1] திக்லிப்டெரா பெருவியானா
2024-01-21 [1] திக்லிப்டெரா டிங்டோரியா
2024-01-20 [1] மேகவண்ணக்குறிஞ்சி
2024-01-19 [1] பார்லேரியா லாங்கிஃபுளோரா
2024-01-18 [1] பார்லேரியா டெர்மினலிசு
2024-01-17 [1] பார்லேரியா பக்சிஃபோலியா
2024-01-16 [1] பார்லேரியா டெட்ராகன்தா
2024-01-15 [1] பார்லேரியா மைகன்சு
2024-01-14 [1] பார்லேரியா அகன்தோய்டெசு
2024-01-13 [1] பார்லேரியா போபோவீ
2024-01-12 [1] பார்லேரியா எலிகன்சு
2024-01-11 [1] பார்லேரியா கிரினீ
2024-01-10 [1] பார்லேரியா அப்சர்வேட்ரிக்சு
2024-01-09 [1] உபோர்பியா கொன்டோய்
2024-01-08 [1] அக்விஃபோலியாசியே
2024-01-07 [1] ஆதினந்த்ரா கிரிப்தீ
2024-01-06 [1] உபோர்பியா ஐயரானே
2024-01-05 [1] பிராச்சிசுடெபனசு குபீன்சிசு
2024-01-04 [1] செடேமோனோபோரசு அஃபினிசு
2024-01-03 [1] அகாசியா மாதுவாடென்சிசு
2024-01-02 [1] அலோ உமிலிசு
2024-01-01 [1] கசிபூர்யா சப்செசிலிசு
https://www.facebook.com/share/p/VVYV5hWfDsipjag2/?mibextid=oFDknk
உருபியல் - GRAMMAR ARCADE | தொல்காப்பியம் 🔗 உருபியல் ✨ GRAMMAR ARCADE ...