செவ்வாய், 20 ஜூலை, 2021

நோயும் அதன் வகைகளும் (Disease and its types)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்  சார்பாக நோயும் அதன் வகைகளும் (Disease and its types) எனும் பொருண்மையிலான இணையவழித் திறனறித் தேர்வு 20.7.2021 முதல் 22.7.2021 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இத்திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் பெறுகின்றது.
*  *மின்சான்றிதழ் உண்டு*
*  *50% மதிப்பெண் பெறுதல் வேண்டும்*
* *அதற்குரிய திறனறிதல் தேர்வுப் படிவம் இது👇🏿*
https://forms.gle/HdqFjaQSmsgxgubf8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 60 - அடுத்த ஏ5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? - கட்டுரை (How Will AI Change in the Next 5 Years? – An Essay)

நாள் 60 - 5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? (The Future of AI) – இறுதிப் பாடம் 🚀 நாள்...