ஞாயிறு, 4 ஜூலை, 2021

இயற்கைமொழிச் செயலாக்கம் (NLP)

அறிமுகம்

தரவு பல வடிவங்களில் உள்ளது. நேர முத்திரைகள், சென்சார் அளவீடுகள், படங்கள், வகைப்படுத்தப்பட்ட குறிகள், இவை போக இன்னும் பல. ஆனால் உரை இன்னும் அதைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க தரவுகளில் சில.

இயற்கைமொழிச் செயலாக்கம் (என்.எல்.பி) பற்றிய இந்தப் பாடத்திட்டத்தில், உரையுடன் பணியாற்றுவதில் மிக முக்கியமான சில பணிகளை மேற்கொள்ள நீங்கள் முன்னணி என்.எல்.பி நூலகத்தைப் (ஸ்பாசி) பயன்படுத்தலாம்.

முடிவில், இதற்காக நீங்கள் இசுபாசியைப் பயன்படுத்த முடியும்:

  • அடிப்படை உரைச் செயலாக்கமும் முறைப் பொருத்தமும்
  • உரையுடன் இயந்திரக் கற்றல் மாதிரிகளை உருவாக்குதல்
  • சொற்கள், ஆவணங்களின் பொருளை எண்ணியல் ரீதியாகப் பிடிக்கும் சொல் உட்பொதிப்புகளுடன் உரையைக் குறிக்கும்.

இந்தப் பாடத்திட்டத்தை அதிகம் பெற, இயந்திரக் கற்றலில் உங்களுக்குச் சில அனுபவம் தேவை. இசுகிக்கிட்-கற்றலில் உங்களுக்கு அனுபவம் இல்லையென்றால், அடிப்படைகளை அறிய இயந்திரக் கற்றல், இடைநிலை இயந்திரக் கற்றல் அறிமுகம் ஆகியவற்றைப் பாருங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன