- நந்து
- சங்கு
- மீன்தலை
- கொக்கு
- தாமரை
- மகளிர் கழுத்து
- செந்நெல்
- மூங்கில்
- கரும்பு
- பசுவின்பால்
- பாம்பு
- இப்பி
- மேகம்
- யானைக் கொம்பு
- பன்றிகொம்பு
- கமுகு
- வாழை
- சந்திரன்
- உடும்பு
- முதலை
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
முத்துப் பிறக்குமிடங்கள்
சனி, 21 செப்டம்பர், 2013
செத்தும் பிழைத்தும்
உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
செத்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
என் கவிதை
பிழைத்துக் கொண்டிருக்கிறது.
- சே. முனியசாமி
உன் நினைவால்
தினம் தினம்
செத்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
என் கவிதை
பிழைத்துக் கொண்டிருக்கிறது.
- சே. முனியசாமி
தமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில
| இந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனம் வழங்கும் மென்பொருள்கள் பயனுடயதாகவே அமைவதைக் காணலாம். மேலும் அந்நிறுவனம் இலவயமாக மென்பொருள் அடங்கிய குறுந்தட்டையும் அனுப்பி வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பதிவிறக்கம் செய்யக்கூடிய சில மென்பொருள்கள் |
வெள்ளி, 20 செப்டம்பர், 2013
மெழுகுவர்த்தியே வெளிச்சம் கொடு (Light a Candle)
நீ எங்களிடம் கடிந்துகொள்
நீ எங்களை நல்நெறியில் செலுத்து
நீ எங்களுக்கு மாறாக செயல்படு
நீ எங்களை எதிர்த்து நில்
இந்த உலகமே உன்னிடம் பைத்தியம்
நீ எங்களை நல்நெறியில் செலுத்து
நீ எங்களுக்கு மாறாக செயல்படு
நீ எங்களை எதிர்த்து நில்
இந்த உலகமே உன்னிடம் பைத்தியம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
அறிவியலும் தொழில்நுட்பமும்: முன்னேற்றம், நெறிமுறைகள், மனித எதிர்காலம் (SCIENCE AND TECHNOLOGY: PROGRESS, ETHICS AND HUMAN FUTURE)
அறிவியல், தொழில்நுட்பம்: முன்னேற்றம், நெறிமுறைகள், மனித எதிர்காலம் கண்டுபிடிப்புகள், தார்மீகப் பொறுப்பு, எதிர்காலச் ...
-
முன்னுரை பழமன் எழுதிய புதினம் ஒத்தப்பனை ஆகும். இந்தப் புதினம் கொங்கு வட்டார வேளாண் மக்களின் துயரம் மிகுந்த வாழ்க்கையை பதிவுசெய்கிறது. அப...
-
அறிமுகம் "கவிக்கோ" அப்துல் ரகுமான் (நவம்பர் 9, 1937 - ஜூன் 2, 2017) ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞரும், பேராசிரியரும் ஆவார். 'வா...
-
சேர்த்து எழுதுதல் (Word Combining) ஒரு சொல்லாக்க நடைமுறை ஆகும்: வரையறை: பல்வேறு சொற்களை ஒன்றாகச் சேர்த்து புதிய சொல் உருவாக்கும் செயல்முறை த...