வியாழன், 2 ஜனவரி, 2020

தமிழியல் ஆய்வுகள்: அடைவுபடுத்தலும் மதிப்பிடுதலும் (International Seminar on Indexable and Evaluation of Tamilology)

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழும் 
இணைந்து மார்ச் 2020இல் பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது. 
அதற்கு உலகத் தமிழாய்வாளர்கள் ஆர்வலர்கள் கட்டுரை 
வழங்கிச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

நாள் 60 - அடுத்த ஏ5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? - கட்டுரை (How Will AI Change in the Next 5 Years? – An Essay)

நாள் 60 - 5 ஆண்டுகளில் செய்யறிவு எவ்வாறு மாறும்? (The Future of AI) – இறுதிப் பாடம் 🚀 நாள்...