திங்கள், 22 ஜூன், 2015

வாசிப்புத் திருநாள்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாணவா்களை நூல் வாசிக்க வைக்க வேண்டும் எனும் நோக்கில் 23.06.2015 அன்று கல்லூரி நூலகத்தில் வாசிப்புத் திருநாள் நிகழவிருக்கின்றது.
இதுபோன்ற நிகழ்வுகளை அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனெனின் மாணவர்கள் வாசிப்பு என்பது பற்றிய அறிவு இன்றியே கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். இதனுள் சிறுமாற்றம் நிகழ்ந்தால் அது இந்நிகழ்வின் வாகையாகும். அதனையே எதிர் நோக்குகின்றது இந்நிகழ்வு.




images.jpg 
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641 028
மொழித்துறை நூலகம் • விஜயா பதிப்பகம்

இணைந்து நடத்தும்

வாசிப்புத் திருநாள்

நாள் – 23.06.2015                                                                                நேரம் – காலை 10 மணி

நடைபெறும் இடம் – கல்லூரி நூலகம்

நிகழ்வுமுறை

வரவேற்புரை                      முனைவர் பொ.ஜெயப்பிரகாசம்
உதவிப் பேராசிரியர்
அறிமுகவுரை                      பேரா.த.திலிப்குமார்
மொழித் துறைத்தலைவர்
தலைமை                               முனைவர் நா.பாலுசாமி அவர்கள்
முதல்வர்
வாழ்த்துரை                          திருமதி சரசுவதி கண்ணையன் அவர்கள்
செயலர்
இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளை, கோவை
சிறப்புரை                             திரு. மு.வேலாயுதம் அவர்கள்
விஜயா பதிப்பகம், கோவை
நன்றியுரை                            திரு. எஸ்.ராஜ்குமார் நூலகர்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

Consolidated Academic Bibliography: International Scholarly Works

Consolidated Academic Bibliography: International Scholarly Works This document provides a comprehensive list of...