ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

பாரதிதாசன் - தமிழின் இனிமை

 

  1. நாவின் சுவை

    • பலா

    • கரும்பு

    • பால்

    • பாகு

    • இளநீர்

    • தேன்

  2. செவிச் சுவை

    • மழலை மொழி

    • வண்டின் ஒலி

    • குழலிசை

    • ஓடையின் ஒலி

    • பெண்களின் கொஞ்சல் பேச்சு

    • வீணையின் ஒலி

  3. கண் சுவை

    • வானம்

    • நிலவு

    • சூரியன் - தோற்றம், மறைவு

    • இயற்கை

    • மலை

  4. உறவுமுறை

    • அண்ணன் - தம்பி

    • அக்கம்  - பக்கம்

    • மனைவி

    • பிள்ளை

    • தாய்-தந்தை

    • நண்பர்கள்

  5. உணவு உண்ணும் முறை

    • நெல் சோறு

    • பசுநெய்

    • தயிர்

    • மிளகுச்சாறு (அ) இரசம்

    • அப்பம்

    • கிழங்கு

  6. உயிர் - தமிழ்

  7. உணர்வு - தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன