செவ்வாய், 13 ஜூன், 2023

பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்திட்டம் - மூன்றாம் பருவம்

 அலகு - 1 

  1. சிலப்பதிகாரம் - அடைக்கலக் காதை

  2. மணிமேகலை - ஆதிரை பிச்சையிட்ட காதை

  3. சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம் (50 பாடல்கள்)


அலகு - 2

  1. கம்பராமாயணம் - திருவடி தொழுத படலம்

  2. பெரியபுராணம் - பூசலார் நாராயண புராணம்

  3. சீறாப்புராணம் - சுரத்தில் புனல் அழைத்த படலம்


அலகு - 3

புதினம் - ஒத்தைப் பனை (ஆசிரியர் - பழமன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை)

அலகு - 4

  1. நிலைமண்டில ஆசிரியப்பா, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம்

  2. உவமையணி, பண்பு, பயன், தொழில் உவமைகள்

  3. பின்வரு நிலையணி

  4. உருவக அணி

  5. தற்குறிப்பேற்ற அணி

  6. இல்பொருள் உவமையணி

அலகு - 5

இலக்கிய வரலாறு

  1. ஐம்பெருங்காப்பியங்கள்

  2. புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

  3. புதினங்களின் வகைகள்

  4. பொதுக்கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன