காலணாவுக்கு மூன்று பைசா
அரையாணாவுக்கு ஆறு பைசா
முக்கலாணாவுக்கு ஒன்பது பைசா
ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா
கால் ரூபாவுக்கு நான்கு அணா
அரை ரூபாவுக்கு எட்டு அணா
முக்கால் ரூபாவுக்கு பன்னிரண்டு அணா
ஒரு ரூபாவுக்கு பதினாறு அணா.
பைசா செம்பினாலும், அணாவும் ரூபாவும், வெள்ளியினாலும், வேறொரு கலப்பு லோகத்தினாலும் செய்யப்படுகின்றன.
பொன்னினாலும் செய்யப்படுகிற நாணயங்களும் உண்டு - பாலபாடம் 30ஆம் பாடம்(1950,1959:19-20)
காலணாவுக்கு மூன்று பைசா
அரையாணாவுக்கு ஆறு பைசா
முக்கலாணாவுக்கு ஒன்பது பைசா
ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா
கால் ரூபாவுக்கு நான்கு அணா
அரை ரூபாவுக்கு எட்டு அணா
முக்கால் ரூபாவுக்கு பன்னிரண்டு அணா
ஒரு ரூபாவுக்கு பதினாறு அணா
இந்த நாணயமாற்று இப்போது வழக்கிலில்லை. இப்போதுள்ளது ஒரு ரூபாவுக்கு நூறு பைசா - பாலபாடம் 30ஆம் பாடம்(2003:30)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன