Nothing is valuable,
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
- R. Nithya Sathiyaraj
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
- R. Nithya Sathiyaraj
[மெய்வேந்து] கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் ஆகிய இலக்கிய வடிவங்களோடு, தமிழியல், வரலாறு, தொல்லியல் சார்ந்த அரிய தகவல்களையும் தாங்கி வரும் பன்முக வலைப்பூ. (A multidisciplinary blog featuring Poetry, Essays, Fiction, History, and Archaeology.)
உரைநடை
வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில்
தான்
வளர்ச்சிப்
பாதையே
நோக்கிப்
பயணமாகியது.
இந்நூற்றாண்டில் அரசியலாரும்,
கிறித்துவ
மதக்குருக்களும் நாடு
முழுவதும்
பல்கலைக்
கழகங்களையும்,
பாடசாலைகளையும் நிறுவினர்.
ஐரோப்பிய
முறைப்படி
மாணவர்களுக்குப் பற்பல
பாடங்களைக்
கற்பித்தனர்.
சென்னைக்
கல்விச்சங்கம்(Madras
College) என்பதை
நிறுவிப்
பாடப்
புத்தகங்களையும்,
உரைநடைப்
புத்தகங்களையும் எழுதி
வெளியிட்டனர்.சூடாமணி நிகண்டு: ஒரு முழுமையான கையேடு தமிழ் மொழியின் சொற்களஞ்சியமாகத் திகழும் நிகண்டு நூல்களில் 'சூடாமணி நிக...