வணக்கம்,
கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் தமிழில் பைத்தான் நிரல் மொழி அறிமுகம் (Python Programming) தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 2 மாதம் ( வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும். திங்கள், செவ்வாய், புதன். தேவையெனில் வார இறுதியிலும்) நேரம் – மாலை 7.00 – 8.00 PM இந்திய நேரம் (IST) . காலை 9.30 – 10.30 AM கிழக்கு நேர வலயம் (EST) வகுப்பு தொடங்கும் நாள் – ஜூலை 8 2024 ஆசிரியர் - சையது ஜாஃபர் வகுப்புக்கான இணைப்பு : https://meet.jit.si/ParottaSalnaPythonBatch2 வாட்சப் குழு இணைப்பு : https://chat.whatsapp.com/DcfvtLP0y6S0iUkjCJLcH7 இவ்வகுப்புகள் பைத்தான் நிரல் மொழிக்கான அறிமுகம் மட்டுமே . இவை எந்த வித certification தேர்வுகளுக்கும் அல்ல. பைத்தான் Python என்பது கணினியில் பயன்படுத்தக் கூடிய ஒரு இலவச, கட்டற்ற, நிரலாக்க மொழி ஆகும். இதன் மூலம் நமது கணினி தேவைகளுக்கான எல்லா மென்பொருட்களையும் மிக எளிதில் உருவாக்கலாம். பைத்தான் மொழி ஆனது மாணவர்களுக்கும், கணினித் துறையில் உள்ளோருக்கும், கணினித் துறையில் நுழைய விரும்புவோருக்கும் பல வழிகளில் பயன்படுகிறது. தொடர்புக்கு – KaniyamFoundation@gmail.com ஏதேனும் ஐயங்களுக்கு – சீனிவாசன் +919841795460 ( வாட்சப் அழைப்பு மட்டும் ) தனசேகர் +919952521980 ( நேரடி அழைப்புகளுக்கு ) பாடத்திட்டம் Chapter 1 – Meet & Greet What python can do ?
Why Python ?
Python syntax compared to other programming language.
Python Installation.
Meet and Greet.
Chapter 2 – Python Basics Print
Comments
Python data structure and data types.
String operations in python
Simple input & output
Operators in python
Chapter 3 – Program Flow Indentation
The IF statement
While Loop
For Loop
The Range statement
Break, Continue & Pass
Assert
Example of Loop
Chapter 4 – Functions & Modules Create your own functions
Functions parameters
variable arguments
Scope of a function
Function documentations
Lambda function & map
Modules
Chapter 5 – Exceptions Handling Errors
Exception Handling with try except
Handling Multiple Exceptions
Writing your own exceptions
Chapter 6 – File Handling File handling modes
Reading files
Writing & Appending to files
Handling File exceptions
The with statements
Chapter 7 – Data Structures List
Nested List
Dictionary
Functions
Default Parameters
Variable Arguments
Specialized sorts
Chapter 8 - Mini Projects வாய்ப்பு இருந்தால், கூடுதல் பாடங்கள் சேர்க்கப்படும். முழு பாடத்திடம் இங்கே - https://parottasalna.wordpress.com/python-development/ வகுப்புக்கு சில நிபந்தனைகள் உள்ளன. - இணைய வசதி இருக்க வேண்டும்
- கற்றவற்றை தினமும் செய்து பார்த்து பழக வேண்டும்.
- அவற்றை தினமும் ஒரு வலைப்பதிவாக எழுதி வெளியிட வேண்டும். வகுப்புக்கு ஒரு மணி நேரம். அவற்றை செய்து பார்த்து, வலைப்பதிவு எழுத ஒரு மணி நேரம் தினமும் தேவைப்படும்.
வகுப்பில் சந்திப்போம்!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன