திங்கள், 31 ஜூலை, 2023

தொழிற்துளிர்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, யுவா மன்றத்தின் சார்பாக, 'தொழிற்துளிர்' என்ற  பொருண்மையிலான சிறப்புரை  31.07.23 அன்று முற்பகல் 11. 20 முதல் 12.30 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை, ஆசியன் மேற்கூரைக் கட்டுமானம், நிர்வாக இயக்குநர் (Asian Roofing Products)     I. முகமது இஸ்மாயில்  அவர்கள்   கலந்துகொண்டு  இளம் சமூகத்திற்கான  தொழில் முனைவோரின் படிநிலைகள், அதற்கான உந்து சக்தி, செயலாக்கத்திறனையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

சிந்துப்பாவியல்

சிந்துப்பாவியல்: இசைத்தமிழ் இலக்கணக் கையேடு தமிழ் இலக்கியத்தில் இசைப்பாடல்களின் ஒரு வடிவமான சிந்து பாடல்களுக்குரி...