சனி, 2 நவம்பர், 2013

விழாவா? உடல் நலமா?

சுவாசத்துக்குக் கேடு
செவிக்குக் கேடு
திடமனத்திற்குக் கேடு
காற்றுக்குக் கேடு
பட்டாசெனும் வெடியாம்! - அதை

அறிந்திடினும் மானிடாய்
பண்பாடென பழக்கமென விழாவென நம்புகிறாய்
தூயகாற்றை நஞ்சாய் மாற்றுகிறாய்
நோய் நம்மை நாடாமலிருக்குமா?
சிந்தனை செய்வாய்
உடல் நல்மா? விழாவா?
                                           - த. சத்தியராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...