வியாழன், 28 மே, 2020

பெருமூச்சு – காசி ஆனந்தன்

       முன்னுரை

       காசி ஆனந்தன் வரலாறு

      பிறப்பு

      கல்வி

      பணி

      படைப்பு

       பெருமூச்சு

      வலிமையான தமிழகம்

      விழிப்பான தமிழகம்

      படை நடத்திய தமிழகம்

      கடல் கடந்த தமிழகம்

      வீரப்பெண்களைப் பெற்ற தமிழகம்

       முடிவுரை

உள்ளடக்கமும் நடத்தை விதிகளும் 3

உங்கள் பாடநெறி, உள்ளடக்கம் சட்டம் அல்லது பிறரின் உரிமைகளை மீறுவதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (எடுத்துக்காட்டாக, இது அறிவுசார் சொத்து அல்லது பிறரின் பட உரிமைகளை மீறுவதாக நிறுவப்பட்டால் அல்லது சட்டவிரோத செயலைப் பற்றியது), உடேமி அதைக் கண்டுபிடித்தால் உங்கள் உள்ளடக்கம் அல்லது நடத்தை உடேமி நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறுகிறது, அல்லது உங்கள் உள்ளடக்கம் அல்லது நடத்தை சட்டவிரோதமானது, பொருத்தமற்றது அல்லது ஆட்சேபிக்கத்தக்கது என்று உடேமி நம்பினால் (எடுத்துக்காட்டாக, நீங்கள் வேறொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்தால்), உங்கள் உள்ளடக்கத்தை உடேமி தளத்திலிருந்து அகற்றலாம். உடேமி பதிப்புரிமைச் சட்டங்களுடன் இணங்குகிறார். மேலும் விவரங்களுக்கு உடேமி அறிவுசார் சொத்துக் கொள்கையைப் பாருங்கள்.

சிக்கனம் – சுரதா

       முன்னுரை

       சுரதா வரலாறு

      பிறப்பு

      கல்வி

      பணி

      படைப்பு

       சிக்கனம்

      பரபரப்பான வாழ்க்கை

      பகட்டு வாழ்க்கை

      சிக்கன வாழ்க்கை

      கூழாங்கல்லில் பாசி படிவதில்லை

      பேரறிவின் துணை

      எது சிக்கனம்?

       முடிவுரை

 

வெள்ளி, 1 மே, 2020

நாடகக் கலை

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி
.......
தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையின் பெருமையையும்,

கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள் என்பதையும்,

இந்தக் கலைகள்தான் தமிழர் சூழமைவுக் கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன என்பதையும் நம் சிறப்பு விருந்தினர் அவருக்கே உரிய பாணியில் மிகவும் தெளிவாக அழகாக நாடக ஆளுமை முனைவர் பார்த்திபராஜா அவர்கள் விளக்கிக் கூறினார்.

இது போன்ற நல்லதொரு நாடக உலகிற்கு எங்களை அழைத்துச் சென்றமைக்குத் துறைத்தலைவர் அவர்களுக்கும்,  இந்நிகழ்விற்கு உறுதுணையாய் நின்ற எம் துறைப்பேராசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
🙏🙏🙏

# பேரா.க.விக்னேசு

புதன், 29 ஏப்ரல், 2020

ஆட்டிப்படைக்கும் நுண்ணுயிரிகள்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இன்று (28.04.2020) ஆட்டிப்படைக்கும் நுண்ணுயிரிகள் எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்பு இணையவழி நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூழலியாளர் திரு.சதாசிவம்  அவர்கள் நுண்ணுயிரிகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும், கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறை பற்றியும் மிகவும் தெளிவாக விளக்கிக் கூறினார். மேலும் இவர் மாணவர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவாகப் புரியும்படி பதிலளித்தார் என்பதும் இந்நிகழ்வில் சென்னை, விழுப்புரம், குற்றாலம், திருப்பூர் கோவை போன்ற நகரப் பகுதியைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.