நூலாசிரியர் குறிப்பு
விக்கிப் பொதுவகம் |
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
நூலாசிரியர் குறிப்பு
விக்கிப் பொதுவகம் |
சுருக்கம்
அரு.ராமநாதனால் எழுதப்பெற்ற நூல் இராஜராஜசோழன் சரித்திர நாடகம் ஆகும். இன்னும் இருபத்து இரண்டு பதிப்புகளைக் கடந்துள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு செப்டம்பர் 1955 ஆகும். இந்நூல் சோழ மரபினருள் உதித்த பல்வேறு சிறப்புகளை உடைய இராஜராஜ சோழனின் அறிவையும், ஆட்சிச் சிறப்பையும், கூர்த்த மதியினையும், எளிமையையும், முற்போக்குத் திறனையும், சமஉரிமை பேணும் தன்மையையும், பெண்ணுரிமை, கருத்துரிமை என இன்னும் அளவிட முடியாத பல சிறப்புகளையும் வெளிக்காட்டி நிற்கின்றது. இக்கட்டுரை அவற்றையெல்லாம் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.The book written by Aru Ramanathan is a historical drama by Rajaraja Chola. Twenty-two more editions have passed. The first edition of the book was published in September 1955. The book exemplifies Rajaraja Chola's knowledge, rule, sharpness, simplicity, progressiveness, egalitarianism, femininity and ideology, as well as many other immeasurable features of the Chola dynasty. This article aims to introduce them all.
சுருக்கம்
வலை வாசல் வருக எனும் நூல் 2019இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு 2020இல் வந்துள்ளது. இதன் ஆசிரியர்கள் முனைவர் பா.சிதம்பரராஜன், க.சண்முகம் ஆவர். இந்நூல் எஸ்.ஆர்.எம்.வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வெளியீடாக வந்துள்ளது. கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள இந்நூல் படகு போன்றது. தொல்காப்பியக் கடலை எப்படிக் கடப்பதற்கு நேமிநாதம் படகு போன்றதாக அமைந்ததோ அது போன்றது இந்நூல். அத்தகு இந்நூலினை அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
The first edition of the book 'Valai Vasal Varuka' had been released in 2019. The second edition has been released by Dr. P. Chidambararajan and K. Shanmugam team in 2020. This book has been published by SRM Valliyamai College of Engineering. It is a nursery to kindle the thoughts of the learners who love their Mother Tongue. The person who knows the Tholkappiyam may seems this is like a Neminatham, which sails as a boat.