புதன், 6 மார்ச், 2024

பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் போக்கு!

பாரம்பரிய உணவுகளை எப்படி மறந்தோம்?

'வாழ்பதற்காக உண், உண்பதற்காக வாழாதே', என்று ஒரு பழமொழி உள்ளது. காலம் செல்லச் செல்ல நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மறந்துகொண்டிருக்கிறோம். ஏன் உடலுக்கு ஆகாத தின்பண்டங்களிடம் சென்று நம் சுவையான ஆரோக்கியமான தமிழ் பாரம்பரிய உணவுகளை மறுக்கிறார்கள்? ஏன் என்று பார்ப்போம்.

செவ்வாய், 5 மார்ச், 2024

பாரம்பரிய உணவுகளின் மீட்டெடுப்பு!

மீட்டெடுப்பது எப்படி?

பாரம்பரிய உணவுகளில் ஆரோக்கியமும், சுவையும், ஊட்டச்சத்தும் நிரைந்துள்ளது. அப்படிப்பட்ட உணவுகளை நாம் மறந்துவிட்டோம். எப்படி நம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது? எப்படி என்று பார்ப்போம்.

வெள்ளி, 1 மார்ச், 2024

நாடகம் - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இளையோர் சங்கம் மூலம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நாடகத்தின் மூலம் முனைவர் த. திலிப்குமார் (மாற்றுக்களம் தலைவர் & நாடகப் பயிற்றுநர்) அவர்களும் & திருமிகு நந்தகிசோர் அவர்களும் விழிப்புணர்வு தந்தார்கள்.

இடம்: நல்லூர்வயல், கோயமுத்தூர்

வியாழன், 29 பிப்ரவரி, 2024

இனம் ஒன்பதாம் ஆண்டு நிறைவு

இனம் ஆய்விதழ் ஒன்பதாம் ஆண்டினை மலர் 9 இதழ் 37-வுடன் நிறைவுசெய்கின்றது.
.............

INAM: Multi –Disciplinary International E-Journal for Tamil Studies | மலர் 9 இதழ் 37 | Vol 9 Issue 37

Inam Pathippagam

இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது. இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்பு...

கவிஞர் வெள்ளியங்காட்டான் கவிதைகளில் மனிதம் Kaviñar veḷḷiyaṅkāṭṭāṉ kavitaikaḷil maṉitam

முனைவர் ந.இராஜேந்திரன்

ஆய்வுச் சுருக்கம்:  மனித வாழ்வில் அடிப்படை வாழ்வியல் முறைகளான, பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது, நல்ல சிந்தனை ஊட்டுவது, பிறர் உழைப்பைத் திருடாமல் வாழ்வது, சமத்துவ வாழ்வை ஏற்றுக்கொள்வது, ஆசையின்றி வாழ்வது, அடிமைத்தனம் இல்லாமல் வாழ்வது, தீண்டாமையின்றி வாழ்வது போன்ற கருத்துகளைக் கவிஞர் வெள்ளியங்காட்டான் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ள பாங்கின...

கவிஞர் வெள்ளியங்காட்டானின் கடிதங்கள் (ஒரு கவிஞனின் இதயம் எனும் நூலை முன்வைத்து) KAVINGAR VELLIYANKATTANIN KADITHANGAL (ORU KAVINGANIN ITHAYAM ENUM NUULAI MUNVAITHTHU)

முனைவர் சே.முனியசாமி

ஆய்வுச்சுருக்கம்: எழுத்தாளன் மறைந்தாலும் எழுத்துக்கள் மறைவதில்லை என்பதற்கு வெள்ளியங்காட்டான் ஆகச் சிறந்த சான்று. இராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் தாம் பிறந்த ஊரான வெள்ளியங்காடு எனும் பெயரை வெள்ளியங்காட்டான் என மாற்றித் தம் பெயராக ஆக்கிக் கொண்டர். தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் ஒரு எழுத்தாளனாய் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தடம் புர...

வெள்ளியங்காட்டான் படைப்புகளில் திராவிடக் கருத்தியல் Dravidian Ideology in Veliangatan Works

முனைவர் இரா. இராஜா

ஆய்வுச்சுருக்கம்: வெள்ளியங்காட்டான் (1904 – 1991) கொங்கு வட்டாரத்தில் வாழ்ந்த கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1942) எழுதத் தொடங்கிய அவர், தமிழுக்குப் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். அவற்றின் உள்ளடக்கம் சார்ந்த ஆய்வுகள் மிகுதியாக வெளிவரவில்லை. குறிப்பாக, அவர் படைப்புகளில் காணப்படும் செய்திகளைக் கருத்தியல் அடிப்படையில் பகுத்து ஆராயும...

பத்தாம் ஆண்டில் புதுப்பொலிவுடன் வெளிவரும். ஆதரவு நல்கும் அனைவருக்கும் இனம் குழுமத்தின் சார்பாக நன்றி....

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

100விக்கி நாள்கள் திட்டம்

இதுவரை நான் தமிழ் விக்கிப்பீடியாவில் 50 கட்டுரைகளைத் தொடங்கியுள்ளேன். இதற்கு வழிகாட்டியாக இருந்துவரும் திரு தகவலுழவன் அவர்களுக்கு நன்றி. அவரின் 100விக்கி நாள்கள் திட்டத்தில் தொடர்ந்து பங்களித்து வருவது மகிழ்ச்சியாய் உள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்பெற்ற கட்டுரைகளின் பட்டியல் வருமாறு:-

Results

50 creations found (excluding 0 redirect) for User:NithyaSathiyaraj on ta.wikipedia.org in namespace 0. Longest streak: 50 days, finished on 2024-02-19 (timezone: Asia/Kolkata).

  1. 2024-02-19 [1] சாலியன்ட் (புவியியல்)

  2. 2024-02-18 [1] கேப்ரிவி

  3. 2024-02-17 [1] எலிப் பூண்டு

  4. 2024-02-16 [1] அல்லியம் அக்குமினேட்டம்

  5. 2024-02-15 [1] ஏசர் அக்குமினேட்டம்

  6. 2024-02-14 [1] ஏசிசுட்டாசியா

  7. 2024-02-13 [1] ஊரேட் சங்குயினோலென்டா

  8. 2024-02-12 [1] யசுட்டிசியா பிலவா

  9. 2024-02-11 [1] கருநாபி

  10. 2024-02-10 [1] எரிகெரான் அன்னூசு

  11. 2024-02-09 [1] கலின்சோகா குவாட்ரிரேடியாட்டா

  12. 2024-02-08 [1] சுட்ரோபிலாந்தசு தோமென்டோசா

  13. 2024-02-07 [1] இடயந்தெரா அமெரிக்கானா

  14. 2024-02-06 [1] சுட்ரோபிலாந்தசு யோமி

  15. 2024-02-05 [1] யாசுமினம் நவுமீன்சு

  16. 2024-02-04 [1] உருங்கியா ரெபென்சு

  17. 2024-02-03 [1] உரோசுடெல்லுலேரியா அட்சென்டென்சு

  18. 2024-02-02 [1] உரோசுடெல்லுலேரியா புரோகம்பென்சு

  19. 2024-02-01 [1] யசுட்டிசியா சிம்ப்ளக்சு

  20. 2024-01-31 [1] ஐகுரோபிலா இலான்சியா

  21. 2024-01-30 [1] அகலிபா சகப்ரோசா

  22. 2024-01-29 [1] வச்செலியா டோர்டைலிசு

  23. 2024-01-28 [1] ஐகுரோபிலா செனகலென்சிசு

  24. 2024-01-27 [1] ஐபோசுடெசு திரிஃபுளோரா

  25. 2024-01-26 [1] திக்லிப்டெரா சைனென்சு

  26. 2024-01-25 [1] லெப்பிடகதிசு கிரிசுட்டாட்டா

  27. 2024-01-24 [1] எலித்ராரியா அகவுலிசு

  28. 2024-01-23 [1] மதுரை பாம்புமூலிகை

  29. 2024-01-22 [1] திக்லிப்டெரா பெருவியானா

  30. 2024-01-21 [1] திக்லிப்டெரா டிங்டோரியா

  31. 2024-01-20 [1] மேகவண்ணக்குறிஞ்சி

  32. 2024-01-19 [1] பார்லேரியா லாங்கிஃபுளோரா

  33. 2024-01-18 [1] பார்லேரியா டெர்மினலிசு

  34. 2024-01-17 [1] பார்லேரியா பக்சிஃபோலியா

  35. 2024-01-16 [1] பார்லேரியா டெட்ராகன்தா

  36. 2024-01-15 [1] பார்லேரியா மைகன்சு

  37. 2024-01-14 [1] பார்லேரியா அகன்தோய்டெசு

  38. 2024-01-13 [1] பார்லேரியா போபோவீ

  39. 2024-01-12 [1] பார்லேரியா எலிகன்சு

  40. 2024-01-11 [1] பார்லேரியா கிரினீ

  41. 2024-01-10 [1] பார்லேரியா அப்சர்வேட்ரிக்சு

  42. 2024-01-09 [1] உபோர்பியா கொன்டோய்

  43. 2024-01-08 [1] அக்விஃபோலியாசியே

  44. 2024-01-07 [1] ஆதினந்த்ரா கிரிப்தீ

  45. 2024-01-06 [1] உபோர்பியா ஐயரானே

  46. 2024-01-05 [1] பிராச்சிசுடெபனசு குபீன்சிசு

  47. 2024-01-04 [1] செடேமோனோபோரசு அஃபினிசு

  48. 2024-01-03 [1] அகாசியா மாதுவாடென்சிசு

  49. 2024-01-02 [1] அலோ உமிலிசு

  50. 2024-01-01 [1] கசிபூர்யா சப்செசிலிசு

https://www.facebook.com/share/p/VVYV5hWfDsipjag2/?mibextid=oFDknk