ஒத்தைப்பனை - பழமன்
முன்னுரை
பழமன் - அறிமுகம்
ஒத்தைப்பனை - அறிமுகம்
ஒத்தைப்பனை - புதினச் சிறப்புகள்
ஒத்தைப்பனை - பன்முகப் பார்வை
கதைச் சுருக்கம்
கதை மாந்தர்கள்
இராமசாமிக் கவுண்டர்
முருகையன்
காளியம்மாள்
செல்லம்
சுப்பு
சின்னையன்
மங்களம்
- குமார்
துளசி
தொழிற்சாலை முதலாளி
வடிவேலு - செல்லம் மாமன்
புதினம் கூறும் கருத்துக்கள்
ஒத்தைப்பனை புதினத்தில் சமூகம்
ஒத்தைப்பனை புதினத்தில் அறக் கருத்துக்கள்
ஒத்தைப்பனை இலக்கிய நயம்
ஒத்தைப்பனை - கதை மாந்தர் சிறப்புகள்
சின்னையன்
செல்லம்
இராமசாமிக் கவுண்டர்
ஒத்தைப்பனை புதினத்தில் வறுமையும் வளமையும்
ஒத்தைப்பனை புதினத்தில் பழமொழிகள்
ஒத்தைப்பனை புதினத்தில் கொங்குச் சொலவடைகள்
ஒத்தைப்பனை புதினத்தில் கதைக்கள ஊர்கள்
ஒத்தைப்பனை புதினத்தில் பெண்ணியம்
ஒத்தைப்பனை புதினத்தில் ஆசிரியரின் வெளிப்பாடுகள்
ஒத்தைப்பனை புதினத்தில் உவமையும் உருவகமும்
ஒத்தைப்பனை புதினத்தின் அமைப்பு
ஒத்தைப்பனை புதினத்தில் தொடக்கம் - உச்சம் - வீழ்ச்சி
ஒத்தைப்பனை புதினத்தின் கதைப் புனைவு
ஒத்தைப்பனை புதினம் - திறனாய்வு
முடிவுரை
மாத இதழ். இதில் கவிதை, கட்டுரை, தமிழியல், சிறுகதை, புதினம், வரலாறு, தொல்லியல் எனப் பல்துறை சார்ந்தும் கருத்துக்கள் இடம்பெறும். Monthly Journal. It features a wide range of concepts including poetry, essay, Tamil, short story, novel, history and etc.
புதன், 23 ஆகஸ்ட், 2023
ஒத்தைப்பனை - பழமன் (கட்டுரை அமைப்பு)
திங்கள், 31 ஜூலை, 2023
கவிச்சோலை
நமது ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, தொல்லியல் மன்றத்தின் சார்பாகக் கவிச்சோலை என்ற பொருண்மை கொண்ட தலைப்பில் சிறப்புரை 31.07.23 அன்று பிற்பகல் 1.20 முதல் 2.00மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிணி த்துறை உதவிப் பேராசிரியர் எம். அருண் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவ மாணவிகள் பயன் பெறும் நிகழ்வாக அமைந்தது.
எண்ணும் எழுத்தும்
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"
நமது ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, பண்பாட்டு மன்றத்தின் சார்பாக, 'எண்ணும் எழுத்தும்'என்ற பொருண்மையிலான சிறப்புரை 31.07.23 அன்று பிற்பகல் 02. 20 முதல் 03.20 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் S.நரேஷ் குமார் அவர்கள் இயக்குநர், அவர்கள் கலந்துகொண்டு நமது வாழ்வியலில் எண்ணிற்கும் எழுத்திற்கும் இடையேயான படிநிலைகள் மற்றும் அவற்றால் பெறும் பயன்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொழிற்துளிர்
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, யுவா மன்றத்தின் சார்பாக, 'தொழிற்துளிர்' என்ற பொருண்மையிலான சிறப்புரை 31.07.23 அன்று முற்பகல் 11. 20 முதல் 12.30 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை, ஆசியன் மேற்கூரைக் கட்டுமானம், நிர்வாக இயக்குநர் (Asian Roofing Products) I. முகமது இஸ்மாயில் அவர்கள் கலந்துகொண்டு இளம் சமூகத்திற்கான தொழில் முனைவோரின் படிநிலைகள், அதற்கான உந்து சக்தி, செயலாக்கத்திறனையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
வெள்ளி, 28 ஜூலை, 2023
முக ஓவியப் போட்டி
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, யுவா மன்றத்தின் சார்பாக, உலக இயற்கைப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, இயற்கையும் மனிதனும் என்ற பொருண்மையிலான முக ஓவியப் போட்டி 28.07.2023 அன்று முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை நிகழ்ந்தது. இந்நிகழ்வில் சிறப்பு மதிப்பீட்டாளராக பேராசிரியர் பிரியதர்ஷினி ( வணிகத் தொழிநுட்பவியல் துறை) அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் தனித்திறனை மதிப்பீடு செய்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)