வெள்ளி, 1 மார்ச், 2024

நாடகம் - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இளையோர் சங்கம் மூலம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நாடகத்தின் மூலம் முனைவர் த. திலிப்குமார் (மாற்றுக்களம் தலைவர் & நாடகப் பயிற்றுநர்) அவர்களும் & திருமிகு நந்தகிசோர் அவர்களும் விழிப்புணர்வு தந்தார்கள்.

இடம்: நல்லூர்வயல், கோயமுத்தூர்

வியாழன், 29 பிப்ரவரி, 2024

இனம் ஒன்பதாம் ஆண்டு நிறைவு

இனம் ஆய்விதழ் ஒன்பதாம் ஆண்டினை மலர் 9 இதழ் 37-வுடன் நிறைவுசெய்கின்றது.
.............

INAM: Multi –Disciplinary International E-Journal for Tamil Studies | மலர் 9 இதழ் 37 | Vol 9 Issue 37

Inam Pathippagam

இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும். இவ்விதழ் 2015 முதல் இயங்கிவருகிறது. இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு கலை, இலக்கியம், இலக்கணம், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்பு...

கவிஞர் வெள்ளியங்காட்டான் கவிதைகளில் மனிதம் Kaviñar veḷḷiyaṅkāṭṭāṉ kavitaikaḷil maṉitam

முனைவர் ந.இராஜேந்திரன்

ஆய்வுச் சுருக்கம்:  மனித வாழ்வில் அடிப்படை வாழ்வியல் முறைகளான, பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது, நல்ல சிந்தனை ஊட்டுவது, பிறர் உழைப்பைத் திருடாமல் வாழ்வது, சமத்துவ வாழ்வை ஏற்றுக்கொள்வது, ஆசையின்றி வாழ்வது, அடிமைத்தனம் இல்லாமல் வாழ்வது, தீண்டாமையின்றி வாழ்வது போன்ற கருத்துகளைக் கவிஞர் வெள்ளியங்காட்டான் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ள பாங்கின...

கவிஞர் வெள்ளியங்காட்டானின் கடிதங்கள் (ஒரு கவிஞனின் இதயம் எனும் நூலை முன்வைத்து) KAVINGAR VELLIYANKATTANIN KADITHANGAL (ORU KAVINGANIN ITHAYAM ENUM NUULAI MUNVAITHTHU)

முனைவர் சே.முனியசாமி

ஆய்வுச்சுருக்கம்: எழுத்தாளன் மறைந்தாலும் எழுத்துக்கள் மறைவதில்லை என்பதற்கு வெள்ளியங்காட்டான் ஆகச் சிறந்த சான்று. இராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் தாம் பிறந்த ஊரான வெள்ளியங்காடு எனும் பெயரை வெள்ளியங்காட்டான் என மாற்றித் தம் பெயராக ஆக்கிக் கொண்டர். தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் ஒரு எழுத்தாளனாய் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தடம் புர...

வெள்ளியங்காட்டான் படைப்புகளில் திராவிடக் கருத்தியல் Dravidian Ideology in Veliangatan Works

முனைவர் இரா. இராஜா

ஆய்வுச்சுருக்கம்: வெள்ளியங்காட்டான் (1904 – 1991) கொங்கு வட்டாரத்தில் வாழ்ந்த கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1942) எழுதத் தொடங்கிய அவர், தமிழுக்குப் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். அவற்றின் உள்ளடக்கம் சார்ந்த ஆய்வுகள் மிகுதியாக வெளிவரவில்லை. குறிப்பாக, அவர் படைப்புகளில் காணப்படும் செய்திகளைக் கருத்தியல் அடிப்படையில் பகுத்து ஆராயும...

பத்தாம் ஆண்டில் புதுப்பொலிவுடன் வெளிவரும். ஆதரவு நல்கும் அனைவருக்கும் இனம் குழுமத்தின் சார்பாக நன்றி....

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

100விக்கி நாள்கள் திட்டம்

இதுவரை நான் தமிழ் விக்கிப்பீடியாவில் 50 கட்டுரைகளைத் தொடங்கியுள்ளேன். இதற்கு வழிகாட்டியாக இருந்துவரும் திரு தகவலுழவன் அவர்களுக்கு நன்றி. அவரின் 100விக்கி நாள்கள் திட்டத்தில் தொடர்ந்து பங்களித்து வருவது மகிழ்ச்சியாய் உள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்பெற்ற கட்டுரைகளின் பட்டியல் வருமாறு:-

Results

50 creations found (excluding 0 redirect) for User:NithyaSathiyaraj on ta.wikipedia.org in namespace 0. Longest streak: 50 days, finished on 2024-02-19 (timezone: Asia/Kolkata).

  1. 2024-02-19 [1] சாலியன்ட் (புவியியல்)

  2. 2024-02-18 [1] கேப்ரிவி

  3. 2024-02-17 [1] எலிப் பூண்டு

  4. 2024-02-16 [1] அல்லியம் அக்குமினேட்டம்

  5. 2024-02-15 [1] ஏசர் அக்குமினேட்டம்

  6. 2024-02-14 [1] ஏசிசுட்டாசியா

  7. 2024-02-13 [1] ஊரேட் சங்குயினோலென்டா

  8. 2024-02-12 [1] யசுட்டிசியா பிலவா

  9. 2024-02-11 [1] கருநாபி

  10. 2024-02-10 [1] எரிகெரான் அன்னூசு

  11. 2024-02-09 [1] கலின்சோகா குவாட்ரிரேடியாட்டா

  12. 2024-02-08 [1] சுட்ரோபிலாந்தசு தோமென்டோசா

  13. 2024-02-07 [1] இடயந்தெரா அமெரிக்கானா

  14. 2024-02-06 [1] சுட்ரோபிலாந்தசு யோமி

  15. 2024-02-05 [1] யாசுமினம் நவுமீன்சு

  16. 2024-02-04 [1] உருங்கியா ரெபென்சு

  17. 2024-02-03 [1] உரோசுடெல்லுலேரியா அட்சென்டென்சு

  18. 2024-02-02 [1] உரோசுடெல்லுலேரியா புரோகம்பென்சு

  19. 2024-02-01 [1] யசுட்டிசியா சிம்ப்ளக்சு

  20. 2024-01-31 [1] ஐகுரோபிலா இலான்சியா

  21. 2024-01-30 [1] அகலிபா சகப்ரோசா

  22. 2024-01-29 [1] வச்செலியா டோர்டைலிசு

  23. 2024-01-28 [1] ஐகுரோபிலா செனகலென்சிசு

  24. 2024-01-27 [1] ஐபோசுடெசு திரிஃபுளோரா

  25. 2024-01-26 [1] திக்லிப்டெரா சைனென்சு

  26. 2024-01-25 [1] லெப்பிடகதிசு கிரிசுட்டாட்டா

  27. 2024-01-24 [1] எலித்ராரியா அகவுலிசு

  28. 2024-01-23 [1] மதுரை பாம்புமூலிகை

  29. 2024-01-22 [1] திக்லிப்டெரா பெருவியானா

  30. 2024-01-21 [1] திக்லிப்டெரா டிங்டோரியா

  31. 2024-01-20 [1] மேகவண்ணக்குறிஞ்சி

  32. 2024-01-19 [1] பார்லேரியா லாங்கிஃபுளோரா

  33. 2024-01-18 [1] பார்லேரியா டெர்மினலிசு

  34. 2024-01-17 [1] பார்லேரியா பக்சிஃபோலியா

  35. 2024-01-16 [1] பார்லேரியா டெட்ராகன்தா

  36. 2024-01-15 [1] பார்லேரியா மைகன்சு

  37. 2024-01-14 [1] பார்லேரியா அகன்தோய்டெசு

  38. 2024-01-13 [1] பார்லேரியா போபோவீ

  39. 2024-01-12 [1] பார்லேரியா எலிகன்சு

  40. 2024-01-11 [1] பார்லேரியா கிரினீ

  41. 2024-01-10 [1] பார்லேரியா அப்சர்வேட்ரிக்சு

  42. 2024-01-09 [1] உபோர்பியா கொன்டோய்

  43. 2024-01-08 [1] அக்விஃபோலியாசியே

  44. 2024-01-07 [1] ஆதினந்த்ரா கிரிப்தீ

  45. 2024-01-06 [1] உபோர்பியா ஐயரானே

  46. 2024-01-05 [1] பிராச்சிசுடெபனசு குபீன்சிசு

  47. 2024-01-04 [1] செடேமோனோபோரசு அஃபினிசு

  48. 2024-01-03 [1] அகாசியா மாதுவாடென்சிசு

  49. 2024-01-02 [1] அலோ உமிலிசு

  50. 2024-01-01 [1] கசிபூர்யா சப்செசிலிசு

https://www.facebook.com/share/p/VVYV5hWfDsipjag2/?mibextid=oFDknk 

திங்கள், 19 பிப்ரவரி, 2024

மொழியியல் அறிர்களுடன் ஒரு படம்

மொழியியல் அறிஞர்கள்
பேரா. கி. அரங்கன்
பேரா. கமலேசுவரன்
பேரா. ஞானசுந்தரம்
இடம் : பேரா. கமலேசுவரன் இல்லம், கோயமுத்தூர்
பொழுது : இரவு 8.00

விக்கிப்பீடியாவில் கட்டுரை தொடக்கம்

தற்பொழுது விக்கிப்பீடியாவில் 100விக்கிநாள்கள்2024 எனும் பொருண்மையில் கட்டுரை எழுதுதல் செயல்பாடு நடந்து கொண்டிருக்கின்றது. அதில் 50 நாள்களை 19.02.2024-வுடன் நிறைவு செய்துள்ளேன். இதில் என் பங்கிற்கு 50 கட்டுரைகளைத் தொடங்கியுள்ளேன். இதற்கு அடித்தளம் இட்டவர் திருமிகு தகவலுழவன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்டுரைகள் விவரம் வருமாறு:-
  1. 2024-02-19 [1] லெப்பிடகதிசு
  2. 2024-02-18 [1] கிராப்டோபில்லம்
  3. 2024-02-17 [1] எலித்ராரியா
  4. 2024-02-16 [1] உரூல்லியா
  5. 2024-02-15 [1] கிராசாண்ட்ரா
  6. 2024-02-14 [1] ஆன்ட்ரோகிராஃபிசு
  7. 2024-02-13 [1] பெருபீளை
  8. 2024-02-12 [1] யசுட்டிசியா
  9. 2024-02-11 [1] செந்நாபி
  10. 2024-02-10 [1] சுட்ரோபிலாந்தசு
  11. 2024-02-09 [1] சிம்னாந்தெமம் அமிக்டாலினம்
  12. 2024-02-08 [1] சுட்ரோபிலாந்தசு ஐய்னியானா
  13. 2024-02-07 [1] இடயந்தெரா பெக்டோரலிசு
  14. 2024-02-06 [1] சுட்ரோபிலாந்தசு கான்சாங்குனிய
  15. 2024-02-05 [1] யாசுமினம் பிரேச்சிசைபம்
  16. 2024-02-04 [1] உருங்கியா பர்விஃப்ளோரா
  17. 2024-02-03 [1] இரைனாகாந்தசு சுகோபரியசு
  18. 2024-02-02 [1] இரைனாகாந்தசு நசுடசு
  19. 2024-02-01 [1] பாலோப்சிசு இம்பிரிகேட்டா
  20. 2024-01-31 [1] வசநாபி
  21. 2024-01-30 [1] கொழிப்பூண்டு
  22. 2024-01-29 [1] பீக்கருவேல்
  23. 2024-01-28 [1] நீர்ச்சுள்ளி
  24. 2024-01-27 [1] திக்லிப்டெரா வெர்டிசில்லாடா
  25. 2024-01-26 [1] காரக்காஞ்சிரம்
  26. 2024-01-25 [1] கிராப்டோபில்லம் பிக்டம்
  27. 2024-01-24 [1] எக்போலியம் விரிடே
  28. 2024-01-23 [1] உரூல்லியா புரோசுட்ராடா
  29. 2024-01-22 [1] உரூல்லியா படுல
  30. 2024-01-21 [1] பிலேஃபாரிசு மதராசுபாடென்சிசு
  31. 2024-01-20 [1] ஆர்ட்டெமிசியா அன்னுவா
  32. 2024-01-19 [1] பார்லேரியா அகுமினாட்டா
  33. 2024-01-18 [1] பார்லேரியா கசுபிடேட்டா
  34. 2024-01-17 [1] பார்லேரியா கோர்டாலிகா
  35. 2024-01-16 [1] பார்லேரியா அர்னோட்டியானா
  36. 2024-01-15 [2] பார்லேரியா பிரிடோரியன்சிசுபார்லேரியா ரோடன்டிஃபோலிய
  37. 2024-01-14 [1] பார்லேரியா கம்பக்டா
  38. 2024-01-13 [1] பார்லேரியா ஒபகா
  39. 2024-01-12 [1] பார்லேரியா லுப்புலைனா
  40. 2024-01-11 [1] உபோர்பியா மிலோட்டி
  41. 2024-01-10 [1] இலித்தோப்சு வெர்னேரி
  42. 2024-01-09 [1] கம்மெலினேசியே
  43. 2024-01-08 [1] உபோர்பியா கேப்மனம்படோயென்சிசு
  44. 2024-01-07 [1] மதுகா போர்லகேனா
  45. 2024-01-06 [1] சான்செசு லாம்ப்ரே
  46. 2024-01-05 [1] ஏத்தியோனிமா ரெட்சினா
  47. 2024-01-04 [1] அபிசு யுவான்போசானென்சிசு
  48. 2024-01-03 [1] பாபர்டியா போர்பனிக
  49. 2024-01-02 [1] புப்ளூரம் எலாட்டம்
  50. 2024-01-01 [1] அன்சூசா கிரிசுபா