ஞாயிறு, 30 மே, 2021

பாலபோதினி 1

 


பாலபோதினி.


கோயமுத்தூர்தமிழ்ப்பண்டிதர்
தி ரு ச் சி ற்  ம்   ம் பி ள் ளை
அவர்களால் இயற்றப்பட்டு,


.சுப்பிரமணியமுதலியாரால்,


சென்னை :
வெநாஜூபிலி அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.
 

1900.
(All Rights Reserved)

திங்கள், 24 மே, 2021

கூகுள் ஆவணம் - நூலாக்கம்

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வீராச்சிப்பாளையம், சங்ககிரி, மற்றும்
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி(தன்னாட்சி)
எளையாம்பாளையம், திருச்செங்கோடு மற்றும் உஞ்சனை.

  முதுகலைத்  தமிழாய்வுத்துறை  மற்றும் தமிழ் உயராய்வுத் துறை
இணைந்து நிகழ்த்தும்

பயிலரங்கம்

தலைப்பு: ‌.                            " *கூகுள் ஆவணம் மூலம் மின் நூல் உருவாக்குவது எப்படி?*" 

சிறப்பு விருந்தினர் :
 *முனைவர்* .
 *த. சத்தியராஜ்* 
 *தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்* 
 *ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி* .
 *கோவை.* 

நேரம் : மதியம்
 12.00 - 1.00

MAY 24.05.2021
Zoom meet

https://zoom.us/j/94321970379?pwd=VDB1Z3pneFJoMWEzczRBa29kQzVRUT09
Meeting ID 94 3 21970 379
Pass code 072465
 அனைத்து மாணவியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 
கலந்து கொள்ளும் அனைத்து  மாணவியர்களுக்கும்
மின் சான்றிதழ்(E Certificate) வழங்கப்படும்.

ஒருங்கிணைப்பாளர் :
முனைவர் ப. சுந்தரமூர்த்தி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

நிகழ்வுத் தலைமை : 
முனைவர்.
செ.ஜெயந்தி,
தமிழ்த்துறைத் தலைவர்,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்) சங்ககிரி.

ஞாயிறு, 23 மே, 2021

இடுகையிடும் உள்ளடக்கத்திற்கான உடேமியின் உரிமைகள்

 

உங்கள் படிப்புகள் உட்பட உடேமி தளத்தில் இடுகையிடும் உள்ளடக்கத்தின் உரிமையை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். பிற வலைத்தளங்களில் விளம்பரம் மூலம் விளம்பரப்படுத்துவது உட்பட எந்தவொரு ஊடகத்தின் மூலமும் உங்கள் உள்ளடக்கத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சனி, 22 மே, 2021

மனித மதிப்புகள் (HUMAN VALUES)

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்  சார்பாக * மனித மதிப்புகள் (HUMAN VALUES)* எனும் பொருண்மையிலான இணையவழித் திறனறித் தேர்வு 22.5.2021 முதல் 24.5.2021 வரை நிகழ ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. இத்திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் பெறுகின்றது.
*  *மின்சான்றிதழ் உண்டு*
*  *50% மதிப்பெண் பெறுதல் வேண்டும்*
* *அதற்குரிய திறனறிதல் தேர்வுப் படிவம் இது👇🏿*

https://forms.gle/WqZio9sUgs6NtaKr8

ஞாயிறு, 16 மே, 2021

உடேமியின் தொகை செலுத்துதல், வரவு வைத்தல், திருப்பிச் செலுத்துதல் நெறிகள்

நீங்கள் பணம் செலுத்தும் போது, ​​சரியான கட்டண முறையைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் உள்ளடக்கத்தில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், பெரும்பாலான உள்ளடக்க வாங்குதல்களுக்கு 30 நாள் பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது கடன் வழங்குதல் எனும் முறைமையை உடேமி பின்பற்றுகிறது.