செவ்வாய், 12 நவம்பர், 2019

புதுமைப்பெண் - பாரதியார்

       முன்னுரை

       பாரதியார் - வரலாறு

      பிறப்பு

      கல்வி

      பணி

      படைப்பு

       புதுமைப்பெண்

      சுதந்திரப் பேரிகை

      வேதம் பொன்னுருக் கன்னிகை

      அறிவுகொண்ட மனித உயிர்

      நிமிர்ந்த நன்னடை

      நங்கையின் எண்ணங்கள்

      கற்பியல் குலம்

      பராசக்தி

       முடிவுரை

 



இனம்: மலர் : 5 இதழ் : 19 (நவம்பர் 2019)

 இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்
Inam: International E-Journal of Tamil Studies
............................................................
நவம்பர் 2019 மலர் : 5 இதழ் : 19
November 2019 Volume V Issue 19
.........................................
உள்ளே ...
............................
தமிழ்ச் செவ்வியல்
...............................................
தொல்காப்பியம் - தெலுங்கு மொழிபெயர்ப்பு
Tolkappiyam - Telugu Translation
முனைவர் சி.சாவித்ரி/Dr.Ch.Savithri I 4
https://inamtamil.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d…/
பெரும்பாணாற்றுப்படையில்
பழந்தமிழரின் உணவுகள்
Foods of ancient Tamizhar in Perumpaanaatrupadai
ஷா. முஹம்மது அஸ்ரின் / S.Mohamed Azrin I 12
https://inamtamil.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81…/
சங்க இலக்கியத்தில் தாயும் சேயும்
Mother and Child in the Sangam literature
ல.கு.சு.இராஜ்குமார்/L.K.S.Rajkumar & முனைவர் ம.செந்தில்குமார்/Dr.M.Senthilkumar I 19
https://inamtamil.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95…/
குறுந்தொகை - நெஞ்சொடு கிளத்தல் :
உளவியல் பார்வை
The Psychological View of
Heartful Lament in Kurunthokai
ப.ராகசுதா/B.Ragasudha & முனைவர் ம.செந்தில்குமார்/Dr.M.Senthilkumar I 25
https://inamtamil.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81…/

திங்கள், 21 அக்டோபர், 2019

5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம்

கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் ஆகிய துறைகள் இணைந்து ஒருங்கிணைக்கும் 5ஆவது பன்னாட்டு ஆய்வரங்கம் திசம்பர் 12, 2019 அன்று நிகழவுள்ளது. இதின் இனம் இணைய ஆய்விதழும் பங்கேற்கிறது. இனம் பதிப்புக்குழுவால் தெரிவுசெய்யப்பெறும் கட்டுரைகள் இனம் இணையப் பக்கத்தின் சிறப்பு வெளியீட்டுப் பக்கத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இடம்பெற வேண்டும் என எண்ணுபவர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றித் தரம் மிக்க ஆய்வுக் கட்டுரையாக ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கவும். இதற்கு வாய்ப்பளித்த கல்லூரி நிருவாகத்தாருக்கும், முதல்வர் (முனைவர் கார்த்திகேயன்) அவர்களுக்கும், துறைத்தலைவர் அவர்களுக்கும், ஒருங்கிணைப்புக் குழுவிற்கும், முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும் நன்றி உரியது.

சித்திரம் பேசுதடி

காலத்தை   வென்றுநிற்கும்   மல்லப் பாடி

    கற்பாறை   குகையொளிரும்   சித்தி ரங்கள்

ஞாலத்தின்   மூத்தகுடி தமிழர்  என்னும்

    ஞாயத்தைப்  பேசுகின்ற ஆவ   ணங்கள்

கோலத்தைக்   கண்டின்றும்   வியந்து போகக்

    கொலுவிருக்கும்   பல்லவர்தம் மாமண்   டூரும்

சீலமுடன்   மாமல்ல புரத்தி   ருக்கும்

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

தமிழ் தேடல்

(6.10.19) இன்று செயங்கொண்ட சோழபுரம் மருத்துவர் இரா.அன்பழகன் அவர்களின் கடின முயற்சியில் உருவாகியிருக்கும் தமிழ் தேடல் வலைத்தளம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்குந்தர்புரம் அன்னை தெரசா மகளிர் பள்ளியில் நிகழ்ந்தது. இவ்வலைத்தளம் ஒரு தொடக்கப் புள்ளி.  இதில் 72 நூல்கள் பதிவேற்றம் செய்யப் பெற்றுள்ளது. இவ்வலையேற்றத்தின் சிறப்பு என்னவெனில் படிப்பதற்கு, தேடுவதற்கு, பதிவேற்றுவதற்கு/திருத்துவதற்கு எனக் கட்டமைக்கப்பெற்றுள்ளமை ஆகும்.