அகர முதலி


தெலுங்கு – தமிழ் 


 

அயிதே – ஆனால்
அரத3மு – தேர்
அதcடெ3க்கட3 – அவனெங்கே
அம்மயிச்செநு – பெண்பால்
அப்புடு3 – அப்பொழுது
அந்தமு – அழகு
அக்கட3நக்கட3ந் – ஆங்காங்கே
அக்க3டந் – ஆங்கு
அண்ணலார – அண்ணன்மார்கள்
அடி3கெ33ந – கேட்பேன்
அடி3கெ3த – கேட்கின்றேன்
 அன்னலு – அன்னங்கள்
அத்33 – அத்தை
அச்சரமு – எழுத்து
அச்சராலு - எழுத்துகள்
அதநு – அவன்
 அதி3 – அவள்/அது
அதநி – அவனுடைய
அதநிகி – அவனுக்கு
அடு3கு– கேள்
அர – அரைமணி
அரட்டிமாநு – வாழைமரம்
அரவை – அறுபது
அவதல – அந்தப்பக்கம்
அவ்வா – பாட்டி
அவுநு – ஆமாம்
அவுநண்டி3 – ஆமாங்க
அல்பு – கடன்
 அலா – அந்தவிதமாக
அநாசபண்டு – அன்னாச்சிப்பழம்
அடிகாரு – கேட்டார்
அந்நி – அவ்வளவு
அந்த3ரு – அனைவரும்
அப்படிடிநிநி – அப்பொழுது
அர்த4முநcகு3ட –பொருளை அறிவது
அநு – என்று
அநியெ – சொன்னான்
அந்யுண்டு– அந்நியன்
அபி3வ்யாபகமு – எங்கும் பரவியிருப்பது
அந்நிண்டிநி – எல்லாவற்றையும்
அந்நி – எல்லாம்
அநேக – சிறுகூட்டம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன